Author: VS Ameen

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – வேலூர் மண்டல மாநாடு

இன்ஷா அல்லாஹ்… 2018 ஜனவரி 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாணியம்பாடி,  ஆலங்காயம் ரோடு, அருண் கேஸ் அருகிலுள்ள AAFAQ GROUNDஇல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வேலூர் மண்டல மாநாடு நடைபெற உள்ளது. ‘குன்தும் ஹைர உம்மத்’ (சிறந்த சமுதாயமாகத் திகழுங்கள்) எனும் மையக்கருத்தில் இந்த…