Author: admin@jihtn.org admin

துயர் துடைக்க உதவுங்கள்…!

Women of uprooted families துயர் துடைக்க உதவுங்கள்…! ****************************************** உ.பி. மாநிலம் முஸஃப்பர் நகரில் குறுகிய அரசியல் லாபங்களுக்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வகுப்புக் கலவரத்தால் ஏராளமான அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஏழை, எளிய, நடுத்தர முஸ்லிம்கள் தங்களின் வீடுகளையும், வியாபார நிறுவனங்களையும், இதர வாழ்வாதாரங்களையும் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு அல்லல்பட்டுக் கதறுகின்றனர்.…

ஜமாஅத் செய்திச்சுடர் செப்டம்பர் 2012

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – தமிழ்நாடு & புதுச்சேரியில் நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கின்ணைத்து  “ஜமாஅத் செய்திச்சுடர்” செப்டம்பர் 2012 காலாண்டு இதழ் வெளிவந்து விட்டது. ஜமாஅத் செய்திச்சுடர் – செப்டம்பர் 2012  

நபிமொழி விளக்கம் – தானியங்களைப் பதுக்காதே

நபிமொழி விளக்கம் தானியங்களைப் பதுக்காதே! அமர்(ரலி) அறிவிக்கின்றார்: அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்: ‘(இலாப விகிதத்தை அதிகரித்துக்கொள்ள வேண்-டும் என்கிற நோக்கத்துடன்) தானியங்களை விற்காமல் நிறுத்தி வைத்தவன் பாவி ஆவான்.’ (நூல் : முஸ்லிம்) மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் உணவாக இருக்கக்கூடிய தானியங்களை விற்கா-மல் நல்ல விலைக்காக நிறுத்திவைப்பது உணவுத் தானியங்களைப் பதுக்கிவைப்பதாகும். எடுத்துக்காட்டாக, அரிசி, அரிசி என…

திருக்குர்ஆன் 23:14-17 – படைக்கும் கலையில் அனைத்தும் அறிந்தவன்

திருக்குர்ஆன் விரிவுரை படைக்கும் கலையில் அனைத்தும் அறிந்தவன் பெரும் அருட்பேறுகள் உடையவன் ஆவான் அல்லாஹ்,14 படைப்பாளர்களில்லாம் மிக அழகான படைப்பாளன்! பின்னர், நிச்சயமாக நீங்கள் இதற்குப் பிறகு மரணிக்கக் கூடியவர்கள்தாம்! பிறகு, திண்ணமாக, நீங்கள் மறுமைநாளில் எழுப்பப்படுவீர்கள். திண்ணமாக, நாம் உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைப் படைத்திருக்கின்றோம்.15 மேலும், படைக்கும் கலையில் நாம் எதுவும் அறியாதவர்களாக…

நபிமொழி விளக்கம் – விற்பவருக்கும் வாங்குபவருக்குமுள்ள உரிமைகள்

அம்ரு பின் ஷûஐப்(ரலி) அறிவிக்கின்றார்: அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்: ‘கடனையும் வியாபார பேரத்தையும் இணைத்து விடுவதற்கு அனுமதி இல்லை. பேரத்தில் இரண்டு நிபந்தனைகளை விதிப்பதும் உகந்ததல்ல. தன் கைவசம் இன்னும் வந்து சேராத பொருளிலிருந்து இலாபம் ஈட்டுவதும் சரியல்ல. உம்மிடம் இல்லாத பொருளை விற்பதற்கும் அனுமதி இல்லை’. (நூல்: திர்மிதி, அபூதாவூத், நஸாயீ) கடனும் வியாபார…

திருக்குர்ஆன் 23:10-14 – பருவத்துக்குப் பருவம் எத்துணை மாற்றம்!

இவர்கள்தாம் ‘ஃபிர்தௌஸ்’ எனும் சொர்க்கத்தைப் பெறும் வாரிசுகளாவர். இன்னும், அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள்.11 மனிதனை நாம் களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம். பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் (செலுத்தப்பட்ட) விந்தாக ஆக்கினோம். பிறகு அந்த விந்தினை இரத்தக் கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர் அந்த இரத்தக்கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு அச்சதைக்கட்டியை எலும்புகளாய் ஆக்கினோம்.…

மேற்கு சென்னை இஃப்தார் நிகழ்ச்சிகள்

மேற்கு சென்னை இஃப்தார் நிகழ்ச்சி 07.08.2011 முகப்பேர் மேற்கு பகுதியில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சகோதரர்களை ஒருங்கினைத்து நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  மேற்கு சென்னை அமீரே மக்காமி ஜனாப் முஹம்மத் அக்பர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.  மற்றும் முஹம்மத் உமைர், தாவூத் ஆகியோரும் உரையாற்றினர்.  இந்நிகழ்ச்சிக்கு 150க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.  …