Author: jalal jalal

திருச்சி மண்டல மாநாடு – வீடியோ

*மண்டல மாநாடு*     திருச்சி மண்டல மாநாடு வீடியோக்கள் காண  ——–>⇓⇓⇓ கிளிக் செய்யவும்⇓⇓⇓ https://goo.gl/FeJlxL       ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH)

அமைதி மற்றும் மனித நேயம் பரப்புரை இயக்கம்

பத்திரிகைச் செய்தி அமைதி – மனிதநேயத்தை வலியுறுத்தி  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பரப்புரை அமைதி – மனிதநேயத்தை வலியுறுத்தி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பேரியக்கம் மாபெரும் பரப்புரையை 2016 ஆகஸ்டு 21 முதல் செப்டம்பர் 4 வரை அகில இந்திய அளவில் கடைப்பிடிக்கின்றது. இந்தப் பரப்புரையை முன்னிட்டு தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமைகள்,ஆன்மிகத்தலைவர்கள், கல்வியாளர்கள், சமூகவியற் செயற்பாட்டாளர்கள்,…

சென்னை கடலூர் வெள்ள நிவாரண பணியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் எஸ்.ஐ.ஓ

சென்னை மற்றும் கடலூரில் பெய்த தொடர்மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் லட்சக்கணக்கான மக்கள் தவித்துக்கொண்டிருகிறார்கள்.  தங்க இடம், உணவு, உடை என்ற எந்தவித தேவைகளையும் பிறரை எதிர்நோக்கியுள்ளனர். இந்த இயற்க்கை பேரிடரில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை எளிய மக்களே. அவர்களுக்கு நிவாரணம் வழங்கிட தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைமை தனது சமூகசேவை பிரிவினரை மீட்ப்புப்பணியில் முடுக்கிவிட்டுள்ளது. …

விழிப்புணர்வு மாரத்தான் – மது மற்றும் போதைப் பழக்கத்தை ஒழிப்போம்

“மது மற்றும் போதைப் பழக்கத்தை ஒழிப்போம்” என்கிற மையக்கருத்தில் “விழிப்புணர்வு மாரத்தான்” – இறையருளால் இன்று(01-11-2015) காலை 7 மணிக்கு, கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபெற்றது. நான்கு மற்றும் ஏழு கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் பெண்கள், பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் என மூன்று பிரிவுகளில் இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயம்…

தலித் மக்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்!

ஹரியானா மாநிலத்தில் தலித் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவர் ஏ. ஷப்பீர் அஹ்மத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  பாசிச பயங்கரவாதிகள் நம் நாட்டில் வாழும் தலித்துகள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிரான வெறுப்பு உணர்வைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இது போன்ற மிருகத்தனமான தாக்குதல்கள் நம் நாட்டிற்குப் பெரும் ஆபத்தையும்,…

மாநில பொறுப்பாளர்கள் 2015-19

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரியின் 2015-2019 ஆம் ஆண்டிற்கான மாநிலச் செயலாளர்களின் பட்டியலை அகில இந்திய தலைவரில் ஒப்புதலுக்கு பிறகு மாநிலத் தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹமத் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். துணைத்தலைவர் : ஜனாப் கே.எம்.சிராஜ் அஹ்மத் (இஸ்லாமிய சமூகம்) பொதுச் செயலாளர் : மெளலவி எம்.ஏ.முஹம்மத் ஹனிஃபா மன்பஈ  செயலாளர்கள்: 1.…

கிளைத்தலைவர்கள் நியமனம்

கிளைத்தலைவர்கள் நியமனம்: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத்தின் 2015-17ஆம் ஆண்டிற்கான அமீரே மக்காமிகள் (கிளைத் தலைவர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர்.  அகில இந்திய பொதுச் செயலாளார் 17.06.2015 அகில இந்தியத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு வெளியிட்டுள்ளார். சென்னை – பெரம்பூர் : மெளலவி முஹம்மத் நூஹ் சென்னை – காலாடிபேட்டை   : ஜனாப் அப்துல் காதர் சென்னை…

புதிய மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்வு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி 2015 – 2019 ம் ஆண்டிற்கான மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். 1.   ஜனாப் யூசுஃப் பாஷா, சென்னை 2.   டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத், சென்னை 3.   மெளலவி ஹனிஃபா…

டாக்டர் முஹம்மத் முர்ஸிக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கண்டனம்!

எகிப்து நாட்டு மக்களால், அந்நாட்டுச் சட்டப்படி ஜனநாயக முறையில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முஹம்மத் முர்ஸி அவர்களின் அரசை, அந்நாட்டின் இராணுவத் தலைமைத் தளபதி அப்துல் பத்தாஹ் அல்ஸீஸீ சட்ட விரோதமாகக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பறித்துக் கொண்டார். பின்னர் அவர் மீது பல்வேறு வகையான பொய் வழக்குகள் சுமத்தப்பட்டன. அந்த வழக்குகளில், டாக்டர் முஹம்மத் முர்ஸி…

ஏ.ஷப்பீர் அஹ்மத் மாநிலத்தலைவராக நியமனம்

ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்கள் 2015-19ம் ஆண்டிற்கான தமிழ்நாடு & புதுச்சேரியின் மாநிலத்தலைவராக ஜ.இ.ஹி-ன் அகில இந்திய தலைவர் மெள.ஜலாலுதீன் உமரி அவர்களால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூரை சார்ந்த ஏ.ஷப்பீர் அஹமத் அவர்கள் கடந்த 8 ஆண்டுகள் மாநிலத் தலைவராக திறம்பட பணியாற்றியுள்ளார். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்…