Author: jalal jalal

  பாகிஸ்தான் பள்ளிக்குழந்தைகள் படுகொலைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கண்டனம்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்திவரும் பள்ளியில் புகுந்து 132 மாணவர்கள் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்டவர்களைத் தீவிரவாதிகள் கொன்றழித்துள்ளனர். நெஞ்சைப் பதறவைக்கும் இந்தக்காட்டுமிராண்டித்தனமான  செயலுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமத் கடும் கண்டனத்தையும் உயிரிழந்தவர்களுக்கான ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் குண்டுவைப்பது, ரயில்களில் குண்டுவைப்பது போன்ற மனிதவிரோதச் செயல்களால் அப்பாவிகளைக்…

சேலத்தில் சிறப்பு அரங்கக்கூட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சேலம் வட்டதின் சார்பாக டிசம்பர் 14 ஞாயிறு அன்று சேலம் கோட்டை முஸ்லிம் கல்விச் சங்கத்தில் மாபெரும் குடும்பவியல் மாநாடு நடைப்பெற்றது. இம்மாநாட்டில் மண்டல அமைப்பளார் அப்துல் ஹமீத் தலைமை ஏற்று வழிநடத்தினார்.  மெளலவி.ஹனீஃபா மன்பயீ , மெளலவி நைனார் முஹம்மத் பாகவி, DR.KVS.ஹபீப் முஹம்மத், மெளலவி நூஹ் மஹ்ளரி ஆகியோர்…

இந்தியாவில் இஸ்லாமிய வங்கிக்கான முயற்சியில் ஓர் மைல்கல்

இந்தியாவில் இஸ்லாமிய வங்கிக்கான மைல்கல் அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் அருளாள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஷரீஅத் அடிப்படையிலான பங்குகளை அறிமுகம் (SBI Shariah Equity Fund) செய்துள்ளது. 2014 டிசம்பர் 1 முதல் 15 வரை பங்குகளை வாங்கலாம். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மேலான்மை இயக்குநர் திரு. தினேஷ் காரா அவர்கள் இப்பங்குகள் குறித்த விவரங்களை…

கண்ணிய கவசம் ஹிஜாப் – காலெண்டர் 2015

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பெண்கள் பிரிவு சார்பில் ஹிஜாப் வாரத்தை முன்னிட்டு 2015 ஆம் ஆண்டிற்கான காலெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கண்ணிய கவசம் ஹிஜாப் – சென்னையில் மாபெரும் அரங்கக் கூட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டல பெண்கள் பிரிவின் சார்பில் கண்ணிய கவசம் ஹிஜாப் என்ற மையக்கருத்தில் மாபெரும் அரங்கக்கூட்டம் 15 நவம்பர் 2014 அன்று புரசைவாக்கத்தில் நடைபெற்றது.  திருமறை வசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.  ஹிஜாப் வாரத்தின் மாநில அமைப்பாளர் சகோதரி ஷாஜிதா துவக்கவுரையாற்றினார். ஹிஜாப் வாரம் எதற்காக கடைபிடிக்கப்படுகிறது என்பதை விவரித்தார். பிறகு பெண்கள்…

வாருங்கள் ஹிஜாபை பேணுவோம் – திருப்பூரில் அரங்கக் கூட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH)திருப்பூர் கிளையின் மகளிர் அணியின் சார்பாக இன்று 15-11-2014 சனிக்கிழமை காலை 10-2 மணிவரை திருப்பூர் பெரியகடைவீதி யில் அமைந்துள்ள அஜந்தா மஹாலில் “வாருங்கள் ஹிஜாபை பேனு வோம் ” என்ற மையக்கருத்தில் பெண்களுக்கான மாபெரும் அரங்குக் கூட்டம நடைபெற் றது. இந்த சிறப்புக் கூட்டத்திற்கு சென்னையில் இருந்து மௌலவி முஹம்மது…

சென்னையில் அமைதியை நோக்கி – வாழ்வியல் கண்காட்சி

  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலம் சார்பில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிசம்பர் 25-28 ஆகிய நாட்களில் அமைதியை நோக்கி – வாழ்வியல் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. இக்கண்காட்சிக்கான இலட்சினை (logo) வெளியீட்டு நிகழ்ச்சி 09.11.2014 அன்று சென்னை உமாபதி அரங்கில் நடைபெற்றது. வி.எஸ்.அமீன் அவர்களின் திருக்குர்ஆன் விரிவுரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.  பிறகு மாநிலத்தலைவர்…

திருச்சியில் உளத்தூய்மை பயிற்சி முகாம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) திருச்சி கிளையின் சார்பாக 09-11-2014 அன்று நூருல் ஹுதா பள்ளியில் ஊழியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் காலை 10 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை நடைபெற்றது. இம்முகாம் JIH- திருச்சி மாநகர தலைவர் ஜனாப். G. சையது முஹம்மது திருகுர்ஆன் விரிவுரையுடன் துவங்கியது. SIO முன்னாள் தலைவர் ஜனாப்.…

முஹர்ரம் தரும் படிப்பினைகள்- சிறப்பு சொற்பொழிவு

09-11-2014 அன்று மாலை 6.30 மணியளவில் நூருல் ஹுதா பள்ளியில் “முஹர்ரம் தரும் படிப்பினைகள்” என்ற தலைப்பில் SIO முன்னாள் தலைவர் ஜனாப். A. P. நாசர் (JIH-கேரளா) அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது. ‘முஹர்ரம்’ துக்கம் அனுசரிக்கும் மாதம் அல்ல. மாறாக முஸ்லிகள் படிப்பினை பெறக்கூடிய மாதம் என்பதனை திருக்குர்ஆன் வசனங்கள், ஹதீஸ் மற்றும்…

ஹிஜாப் கண்காட்சி

ஜமஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் “ஹிஜாப்” விழிப்புணர்வு பிரச்சார வாரம் (நவம்பர் 8 முதல் 16, 2014 வரை) நடத்தி வருகின்றது. இப்பிரச்சாரத்தில் * மடக்கோலை மூலம் * கருத்தரங்கம் * பத்திரிக்கையாளர் சந்திப்பு * அரங்கக் கூட்டம் * குழு சந்திப்பு என்று பல பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு…