Author: jalal jalal

சென்னையில் மகளிர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

  30.12.2010 – ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை மெமோரியல் ஹால் எதிரில் நடைப்பெற்றது.  இதில் உதவும் கைகள் செயலாளர் திருமதி. ஆனந்தியம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி  மாநில தலைவி திருமதி.ஃபாகிரா, துணைத் தலைவி கதிஜா, சென்னை மாநகர தலைவி ஃபாத்திமா மற்றும் 500க்கும்…

மத்திய சென்னை தெருமுனைப் பிரச்சாரம்

28.12.2010 – மத்திய சென்னையில் தாசாமக்கான் பகுதியில் 4 இடங்களிலும், தானா தெரு மற்றும் பேரக்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.  பிரச்சாரத்தின் போது பொது மக்களிடம் மதுவிற்கு எதிராக கையெழுத்து வாங்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட மது எதிர்ப்பு பிரச்சார ஊர்தியின் துவக்க நிகழ்ச்சி

தஞ்சை – 26.12.2010 மாலை 6 மணிக்கு மது எதிர்ப்பு பிரச்சார ஊர்தியின் துவக்க நிகழ்ச்சி தஞ்சாவூர் சிவகங்கைப் பூங்கா அருகில் நடைப்பெற்றது.  இந்நிகழ்ச்சியில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர். மேலும் மூத்த வழக்கறிஞர் அ. ராமமூர்த்தி, கவ்டசி தொண்டு நிறுவனத்திலுருந்து மாவடியார், தமிழமுது மன்றத்திலிருந்து அறிவுடைநம்பி, சமூக நல்லிணக்க இஸ்லாமிய இணையத்தின்…

சென்னை சைதாப்பேட்டையில் பொதுக்கூட்டம்

சைதாப்பேட்டை – மது எதிர்ப்பு பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் 23.12.2010 மாலை 6 மணிக்கு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர்.கே.வி.எஸ்.ஹபிப் முஹம்மது, பாடம் பத்திரிகை ஆசிரியர் அ.நாரயணன், ஜான் முஹம்மது, எஸ்.என்.சிக்கந்தர் மற்றும் விஸ்டம் மருத்துவமனை மேலாளர் ஆகியோர் உரையாற்றினர்.

கிழக்கு சென்னை மது எதிர்ப்பு பிரச்சாரம்

கிழக்கு சென்னை JIH சார்பாக மது எதிர்ப்பு பிரச்சார தெருமுனைக் கூட்டங்கள் பல்வேறு இடங்களில் நடைப்பெற்றது. ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், திருவெல்லிக்கேணி போன்ற பகுதிகளில் நடைப்பெற்ற பிரச்சாரங்களில் ஆயிரக்கணக்கான மக்களிடம் மதுவிற்கு எதிராக கையெழுத்து வாங்கப்பட்டது.

மேற்கு சென்னை மது எதிர்ப்பு பிரச்சாரம்

மேற்கு சென்னை JIH சார்பாக மது எதிர்ப்பு பிரச்சார தெருமுனைக் கூட்டம் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றது. முகப்பேர் 7H, MMM மருத்துவமனை, அம்பத்தூர் எஸ்டேட்,

திருச்சி மாநாடு

தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முதல் மாநில மாநாடு திருச்சியில் 2010 ஜனவரி 30,31 நடைப்பெற்றது. இம்மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 30,000 க்கும் அதிகமனோர் கலந்துக் கொண்டனர். இம்மாநாடு தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் வரலாற்றில் மைல்க்கல்லாக அமைந்தது. மாநாடு தீர்மானங்கள் பத்திரிகை செய்திகள் மாநாடு நிகழ்வுகளுக்கு http://picasaweb.google.com/117251313254964192193/JIHStateConferencePhotos

பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

Anti Liquor Campaign (Press Meet Report / Video Llink) திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.