Category: நேர்காணல்

மாநில அளவிலான பேச்சாளர் பயிற்சி முகாம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகமண்டலம் சார்பில் மாநில அளவிலான பேச்சாளர் பயிற்சி முகாம் டிசம்பர் 29,30 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. திருக்குர்ஆன் விரிவுரையுடன் முகாம் ஆரம்பமானது. மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.ஜலாலுதீன் அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரையாற்றினார். அதன் பிறகு முகாமின் அமைப்பாளரும் மனித வள மேம்பாட்டுத்துறையின் செயலாளர் ஐ.கரீமுல்லாஹ் அவர்கள் துவக்கவுரையாற்றினார். இந்த முகாம்…

மெளலானா குத்புத்தீன் அஹமத் பாகவி இனி நினைவுகளில் மட்டும்- சிறப்பு கட்டுரை

  சிறப்பு கட்டுரைகள் கண்ணியமான மனிதர்! –   ஏஜாஸ் அஸ்லம் சாஹிப் மௌலானா  இஃஜாஸ் அஹ்மத் அஸ்லம் அவர்கள்  1977 முதல் 1990 வரை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவராகப் பணியாற்றியவர். கடந்த 21 ஆண்டுகளாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியச் செயலாளராகச் சேவையாற்றி வருகின்றார். 7.11.2011 தியாகத் திருநாளன்று சென்னை…

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தில் மஸ்லக் பற்றிய பிரச்னைகளே இல்லை: அமீரே ஜமாஅத் பேட்டி தொடர்ச்சி

m முஸ்லிம் சமுதாயத்தில் மஸ்லக் தொடர்பான சர்ச்சைகள், விவாதங்கள் இன்றும் நீடிக்கின்றனவே! இன்றும் அனல் பறக்கும் விவாதங்களும் சூடான சர்ச்கைகளும்தாம் புகழ்பெற்ற மார்க்க மதரஸாக்கள் வெளியிடுகின்ற பத்திரிகைகளை ஆக்கிரமித்திருக்-கின்றனவே! (இன்று நாட்டில் பத்திரிகை வெளி-யிடாத மதரஸாவே இல்லை என்கிற அளவுக்கு மதர-ஸாக்கள் அனைத்தும் பத்திரிகைகளை வெளியிட்-டுக்கொண்டிருக்கின்றன) கடந்த 25 ஆண்டுகளில் இந்தச் சமுதாயம் மிகக் கடுமையான…

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி பேட்டி!

  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய குறிக்கோளை அடைவதற்கான போராட்டத்தைத் தொடரும்! மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி பேட்டி!   மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் அமீரே ஜமாஅத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஏப்ரல் 6 அன்றே தஅவத் இதழுக்காக அவருடன் உரையாட முயன்றேன். ஆனால் மௌலானா ஷஃபி மூனிஸ் சாகிப் இறந்துவிட்டதால் அன்றைய தினம்…

ஜ.இ.ஹி மாநிலத் தலைவருடன் ஒரு நேர்காணல்

  ஜ.இ.ஹி மாநிலத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாப் ஷப்பீர் அஹமத் அவர்களிடம் ஒரு நேர்காணல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மாநிலத்தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹமத் அவர்கள் பதிலளிக்கும் முன் கூறியதாவது, இத்தகைய மிகப்பெரிய பொறுப்பு மீண்டும் என் மீது சுமத்தப்பட்டுள்ளது,  4 வருடம் ஆரோக்கியத்துடனும், முன்னேற்றத்துடனும் செயல்பட இறைவனிடம் உதவியை…

இஸ்லாமிய வங்கி நடைமுறை சாத்தியம் – H.அப்துர் ரகீப் அவர்களுடன் ஒரு நேர்காணல்

இஸ்லாமிய வங்கி முறைக்கு தடையில்லை என்ற கேரள உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு  செய்தி கிடைத்தவுடன் இஸ்லாமிய வங்கி நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வரும் ICIF (Indian Centre for Islamic Finance) இயக்குனர் ஜனாப் H.அப்துர் ரகீப் (முன்னாள் மாநிலத்தலைவர், JIH TN) அவர்களை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக இணையதள குழுவினர்…