Category: பத்திரிகை செய்தி

இஸ்ரேலின் சூழ்ச்சிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு ஜமாஅத் தலைவர் கோரிக்கை

புதுதில்லி: புதுதில்லியில் நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டுக்கருகில் இஸ்ரேல் தூதரின் கார் விபத்துக்குள்ளானது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்; விபத்தின் பின்னணி என்ன, உள்நோக்கங்களும் உந்துசக்திகளும் என்னென்ன ஆகிய கோணங்களில் ஆழமான, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக பயங்கரவாதத்தில் தனி முத்திரை பதித்த இஸ்ரேல் ஒரே கல்லில் ஏராளமான மாங்காய்களை…

பேருந்து, பால் கட்டண உயர்வுக்கு ஜ.இ.ஹி கண்டனம்

“பேருந்து, பால் ஆகியவற்றின் கட்டண உயர்வுகளைத் திரும்பப்பெற வேண்டும்” என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடித்துவரும் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எட்ட முடியாத உயரத்திற்குச் சென்றுள்ளன. இதனால் ஏழை…

அண்ணா நூலகம் இடமாற்றத்திற்கு ஜ.இ.ஹி கண்டனம்

சென்னை கோட்டூர்புரத்தில், 8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட அண்ணா நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார்…