Category: மற்ற நிகழ்வுகள்

இஸ்லாமிய வங்கிக்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

கேரள தொழில் வளர்ச்சி கழகம் அல்பரக்கா நிறுவனத்துடன் இணைந்து வங்கி அல்லாத நிதி நிறுவனம் தொடங்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.  3.2.2011 அன்று கேரள உயர்நீதி மன்றம் அத்தடையை நீக்கியது.  இஸ்லாமிய முறைப்படி வங்கி அல்லாத நிதி நிறுவனம் தொடங்க எந்த தடையும் இல்லை. வங்கி அல்லாத நிதி நிறுவனம் தொடங்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் எந்த தடையும்…

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்ய அகில இந்திய தலைவர் கோரிக்கை

அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்யும்படி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் தலைவர் மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாதில் மக்கா மஸ்ஜிதிலும் மராட்டியத்தில் மாலிகாவுனிலும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலிலும் நடந்த குண்டுவெடிப்புகளுக்கும் நாட்டில் நடந்த பிற குண்டு-வெடிப்புகளுக்கும் அவற்றைத்…

குடும்பவியல் ஆலோசனை முகாம்

குடும்பவியல் ஆலோசனை முகாம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னைப் பெருநகரக் கிளையின் (மெட்ரோ சென்னை) சார்பாக குடும்பவியல் ஆலோசனை முகாம் (Family Councelling Workshop) நடத்தப்பட்டது. இம்முகாம் 9.1.2011 அன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை சென்னை எழும்பூரில் உள்ள மாநகரத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. புகழ்பெற்ற சமூக ஆர்வலரும்…

AIITA மாநில நிர்வாகிகள் தேர்வு

அகில இந்திய ஐடியல் ஆசிரியர் கழகத்தின் தமிழ்நாடு மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு சென்னையில் நடைபெற்றது.  2011-2012 ஆம் ஆண்டிற்கான மாநிலத் தலைவர் ஜெ.முஹம்மத் யஹ்யா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மாநிலச் செயலாளராக பேரா.அஸ்ஹர் வஹித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக ஏ.அமானுல்லாஹ்-சென்னை, முஹம்மத் முஸ்தாக் அஹமத்-மதுரை, டி.ஜாஹிர் ஹுஸைன் – சென்னை,…