Category: அமைப்பு

சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய குண்டுவெடிப்புக்கு ஜ.இ.ஹி தலைவர் கடும் கண்டனம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்மாநிலத் தலைவர் A.ஷப்பீர் அஹ்மது அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரிலிருந்து கவுஹாத்தி நோக்கிச் சென்று கொண்டிருந்த கவுஹாத்தி விரைவு ரயில் இன்று காலை 7:30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது S4,S5 பெட்டிகளில் குண்டு வெடித்து இளம் பெண் ஒருவர் பலியானதும் மற்றும் பலர் காயமான சம்பவம் கடும்…

2013-15 ஆம் ஆண்டிற்கான மகாமி அமீர்கள் (கிளைத்தலைவர்கள்)

கண்ணியத்திற்குரிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), நலம், நாடுவதும் அதுவே. இறைவனின் மிகப் பெரும் கிருபையால் அகில இந்தியத் தலைவர் மௌலானா. ஜலாலுத்தீன் உமரி சாஹிப் அவர்கள் இந்த மீகாத்தித்தின் மீதமுள்ள இரண்டு வருடங்கள் ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2015 வரை கீழ்கண்ட நபர்களை தமிழக ஜமாஅத்தின் கிளைகளுக்கு தலைவர்களாக நியமித்திருக்கிறார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்…

எகிப்து அதிபர் முஹம்மத் முர்சியுடன் ஜமாஅத் தலைவர்கள் சந்திப்பு

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் டாக்டர் முஹம்மத் முர்ஸியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி தலைமையிலான இஸ்லாமியப் பிரதிநிதிக் குழுவினர் சந்தித்து உரையாடினர். முர்ஸி தங்கியுள்ள ஐடிசி மௌரியா ஹோட்டலில் 19.3.13 அன்று மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு…

திருச்சி ஊழியர் மாநாடு – அல்லாஹ்வின் உதவியாளராய் ஆகிவிடுங்கள்

திருச்சி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் “அல்லாஹ்வின் உதவியாளர்களாய் ஆகிவிடுங்கள்” என்ற மையக்கருத்தில் ஊழியர் மாநாடு 17.02.2013 புஸ்பம் மஹாலில் நடைபெற்றது. மெளலவி அலி அக்பர் மஸ்ளஹி அவர்களின் திருமறை விரிவுரையுடன் மாநாடு துவங்கியது. அதன் பிறகு திருச்சி மாநகர  தலைவர் சையத் முஹம்மத் அவர்கள் துவக்கவுரையாற்றினார். மாநகர அளவில் நடைபெறுகின்ற பணிகளை விவரித்தார். அவரை…

முன்மாதிரி முஸ்லிம் பெண் – சென்னை மகளிர் மாநாடு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மாநகர மகளிரணி மாநாடு “ முன்மாதிரி முஸ்லிம் பெண்” என்ற தலைப்பில் 13.02.2013 அன்று காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. சகோதரி ஆயிஷா இறைமறை ஓத சகோதரி ஜெஸிமா தமிழ் மொழிப்பெயர்புடன் இனிதே துவங்கப்பட்டது. மாநிலத் தலைவர் ஷப்பீர் அஹ்மத் அவர்கள் மாநாட்டிற்கு தலைமை தாங்கி துவக்கவுரையாற்றினார். அல்லாஹ் மனிதனை தன்…

மீடியா ஒன் தொலைக்காட்சி உதயமானது

கடந்த 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் கேரளாவின் மாத்யமம் தினசரிப் பத்திரிகை குழுமத்தில் இருந்து, மற்றொரு உதயமாக மீடியா ஒன் தொலைக்காட்சி உதயமானது. இது மாத்யமம் குழுமத்தின் நீண்ட கால இலட்சியங்களில் ஒன்று. இறை அருளால் இப்போது நனவாகி இருக்கிறது. இதன் துவக்க விழா நிகழ்வு 10-02-2013(ஞாயிறு) அன்று மாலை கோழிக்கோட்டில் நடைபெற்றது. துவக்க விழா…

இராமநாதபுரத்தில் இவர்தான் முஹம்மத்(ஸல்) சிறப்பு நிகழ்ச்சி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இராமநாதபுரம் வட்டத்தின் சார்பில் இவர்தான் முஹம்மத்(ஸல்) சிறப்பு அரங்கக்கூட்டம் 29 அக்டோபர் மாலை நடைபெற்றது. மெளலவி அலாவுதீன் உமரி அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. மனித படைப்பின் நோக்கம், இறைவன் வழங்கிய வழிகாட்டுதல், அவனிடமிருந்து அனுப்பப்பட்ட முன்மாதிரி, தூதரை பின்பற்றுவதன் அவசியம் ஆகிய விஷயங்களை மாநில பொதுச்செயலாளர் மெளலவி ஹனிஃபா மன்பஈ…

இவர்தான் முஹம்மத்(ஸல்) – கிருஷ்ணகிரியில் சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிஷஷ்ணகிரி கிளையின் சார்பாக சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த 5000 பேருக்கு தனிப்பட்ட சந்திப்பு, குழு ரீதியான சந்திப்பு ஆகியவற்றின் மூலம் செய்தி எடுத்துரைக்கப்பட்டழது. தெருமுனைப் பொதுக்கூட்டம் 12.10.12 அன்று மாலை 5.00 மணிக்கு கிருஷ்ணகிரி ஐந்து ரோடு ரவுன்டானாவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் இர்ஷாத் அஹ்மத் தலைமை தாங்கினார். முன்னாள்…

இவர்தான் முஹம்மத்(ஸல்) – குடந்தையில் அரங்கக்கூட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை சார்பில் இவர்தான் முஹம்மத்(ஸல்) சிறப்பு அரங்கக் கூட்டம் 28.10.2012 அன்று மாலை ராயா மஹாலில் நடைபெற்றது. மெளலவி முஹம்மத் இஸ்மாயில் அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.  சகோதரர் ஆசாத் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கும்பகோணம் கிளை பொறுப்பாளர் முஹம்மத் யூனுஸ் அவர்கள் தலைமையுரையாற்றினார். தனது உரையில் இவர்தான் முஹம்மத்(ஸல்) பரப்புரை…

கும்பகோணத்தில் இவர்தான் முஹம்மத்(ஸல்) பிரச்சாரம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை சார்பில் இவர்தான் முஹம்மத்(ஸல்) பரப்புரை இயக்கத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது.  கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமங்களில் முஹம்மத்(ஸல்) அவர்களை அறிமுகப்படுத்தி தெருமுனை பிரச்சாரம், கல்லூரி மாணவ/மாணவிகளிடம் முஹம்மத்(ஸல்) அறிமுகம் என பல்லாயிரகணக்கான மக்களுக்கு இப்பிரச்சாரங்கள் நடைபெற்றது.