Category: அமைப்பு

மெளலானா ஷஃபீ முனிஸ் அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மூத்த தலைவர் மெளலானா முஹம்மத் ஷஃபீ முனிஸ் அவர்கள் 6.4.2011 இவ்வுலகை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்துள்ளார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி இராஜீவூன்).  உத்திரபிரதேசம் முஷஃபர் நகரை சேர்ந்தவர் 1918ல் பிறந்தார்.  டில்லியிலுள்ள அஜ்மிரி கேட் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.  1944லுக்கு பிறகு முழுநேர ஊழியராக ஜமாஅத்தே இஸ்லாமியில் தன்னை…

சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அறிவிப்பு

வருகிற சட்டமன்ற தேர்தலில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் யாருக்கு ஓட்டு போட வேண்டும், யாருக்கு ஆதரவு தர வேண்டும் என்ற பட்டியலை அகில இந்திய தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு வெளியிட்டுள்ளது.  தமிழகத்திலுள்ள தொகுதிகளில் 51 தொகுதிகளுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு வேட்பாளர்கள்

மக்களின் தேர்தல் அறிக்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு வெளியீடு

2011 ஏப்ரல் 13ஆம் தேதி தமிழகத்திலும் புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து அரசியல் நடவெடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.  தேர்தல் களத்தில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து களத்தில் செயல்பட்டுவருகின்றன.  ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தனது நீண்ட நெடிய…

அரசியல் கட்சி பிரமுகர்கள் ஜமாஅத் அலுவலகம் வருகை

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 13 சட்ட மன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஜமாஅத் அலுவலகம் வருகை தந்து மாநில தலைவர் மற்றும் பொறுப்பாளர்களை சந்தித்து வருகின்றனர். 7.3.2010 அன்று மாலை மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்…

புதிய பிரதிநிதிகள் சபை தேர்வு (Majlis e Numaindagan) -தமிழகத்திலிருந்து 3 நபர்கள்

16.2.2011 அன்று அகில இந்திய பொதுச் செயலாளர் ஜனாப்.நுஸ்ரத் அலி அவர்கள் புதிய பிரதிநிதிகள் சபை (Majlis e Numaindagan) உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டார்.  மாநில அளவிலான இப்பிரதிநிதி சபை உறுப்பினர்களின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும்.  இவர்கள் வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் ஒருங்கினைய உள்ளனர். மத்திய பிரதிநிதி சபை உறுப்பினர்களும் இவர்களும் இணைந்து அகில இந்தியத் தலைவர் மற்றும்…

தமிழக உறுப்பினர்கள் முகாம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழக உறுப்பினர்களின் இரு நாள் பயிற்சி முகாம் ஜனவரி 29,30 ஆகிய தேதிகளில் வாணியம்பாடியில் நடைபெற்றது.  முதல் நாள் காலை சரியாக 10 மணிக்கு நிகழ்ச்சி ஆரமபமானது.  ஜ.இ.ஹி. மதுரை தலைவர் மெளலவி. மொஹ்யித்தின் குட்டி உமரி அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரையாற்றினார்கள்.  அவரை தொடர்ந்து ஜ.இ.ஹி-ன் தமிழ் மாநில துணைத்தலைவர் அவர்கள்…

அகில இந்தியப் பிரதிநிதித்துவ சபை தேர்வு

2011 – 2015 ஆண்டிற்க்கான 15 நபர்கள் கொண்ட அகில இந்தியப் பிரதிநிதித்துவ சபை (Numaindagan) தேர்வு செய்யப்பட்டது.  அதன் உறுப்பினர்கள் பின்வருமாறு.. 1. மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரி 2. ஜனாப் முஹம்மத் ஜாஃபர் 3. ஜனாப் நுஸ்ரத் அலி 4. ஜனாப் ஏஜாஸ் அஹமத் அஸ்லம் 5. ஜனாப் சித்திக் ஹஸன் 6.…