Category: முக்கிய நிகழ்வுகள்

அஞ்சிக்கொள்ளுங்கள் அந்நாளை – கோவையில் ஒரு நாள் இஜ்திமா

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கோவை மாநகரக் கிளை சார்பாக “அஞ்சிக்கொள்ளுங்கள் அந்நாளை” என்ற இறை வசனத்தை மையமாகக்கொண்ட ஒரு நாள் இஸ்லாமிய இஜ்திமா கடந்த பிப்ரவரி 8, 2015 (ஞாயிறு) காலை 11 மணிமுதல் மாலை 8.30 மணிவரை நடைபெற்றது. நிகழ்ச்சியினை இறைவசனங்கள் ஓதி துவக்கி வைத்தார் தாருல் உலூம் மதரசாவின் மாணவர் சகோதரர் அஸ்கர்…

ஜ.இ.ஹி-ன் மத்திய பிரதிநிதித்துவ சபை தேர்வு

அகில இந்தியப் பிரதிநிதித்துவ சபை (Numaindagan) தேர்வு ஏப்ரல் 2015 முதல் மார்ச்2019 ஆண்டிற்க்கான 15 நபர்கள் கொண்ட அகில இந்தியப் பிரதிநிதித்துவ சபை                    (Numaindagan) தேர்வு செய்யப்பட்டது.  அதன் உறுப்பினர்கள் பின்வருமாறு.. மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரி ஜனாப் நுஸ்ரத் அலி ஜனாப் ஏஜாஸ் அஹ்மத் அஸ்லம் ஜனாப் முஹம்மத் ஜாஃபர் ஜனாப் முஹம்மத் இக்பால் முல்லா…

சென்னையில் வாழ்வியல் கண்காட்சி முதல் நாள்

மிகச்சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைத் தடுங்கள்   ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலத்தின் சார்பாக டிசம்பர் 25 முதல் 28 வரை சென்னை புரசைவாக்கத்தில் வாழ்வியல் கண்காட்சி நடைபெறுகிறது. அமைதியை நோக்கி எனும் மையக்கருத்தில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமது அவர்களின் தலைமையில் ஊடகவியலாளர்…

அமைதியை நோக்கி – வாழ்வியல் கண்காட்சி – நேரடி ஒளிபரப்பு

Dear Brothers / Sisters in Islam Assalamu Alaikum இன்ஷா அல்லாஹ் – நேரடி ஒளிபரப்பு   சென்னையில் நடைபெறும் அமைதியை நோக்கி – வாழ்வியல் கண்காட்சி 25 – 28 டிசம்பர் 2014   Insha Allah you shall watch LIVE telecast of  “Towards PEACEFUL LIVING EXHIBITION” in the following website…

திருப்பூரில் உளத்தூய்மை பயிற்சி முகாம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் கிளையின் சார்பாக 21-12-2014 ஞாயிறு காலை 10 முதல் மாலை 6 மணிவரை மறுமை பிரச்சார வாரத்தை முன்னிட்டு ஒரு நாள் சிறப்பு தர்பியத் (பண்பு பயிற்சி)முகாம் மஸ்ஜிதுல் ஹுதாவில் நடைபெற்றது. இம் முகாமிற்க்கு சிறப்பு பேச்சாளராக மௌலவி சித்தீக் மதனி அவர்கள் கலந்து கொண்டார்கள்.  KM முஹம்மது தலைமை தாங்கினார்.…

  பாகிஸ்தான் பள்ளிக்குழந்தைகள் படுகொலைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கண்டனம்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்திவரும் பள்ளியில் புகுந்து 132 மாணவர்கள் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்டவர்களைத் தீவிரவாதிகள் கொன்றழித்துள்ளனர். நெஞ்சைப் பதறவைக்கும் இந்தக்காட்டுமிராண்டித்தனமான  செயலுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமத் கடும் கண்டனத்தையும் உயிரிழந்தவர்களுக்கான ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் குண்டுவைப்பது, ரயில்களில் குண்டுவைப்பது போன்ற மனிதவிரோதச் செயல்களால் அப்பாவிகளைக்…

சேலத்தில் சிறப்பு அரங்கக்கூட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சேலம் வட்டதின் சார்பாக டிசம்பர் 14 ஞாயிறு அன்று சேலம் கோட்டை முஸ்லிம் கல்விச் சங்கத்தில் மாபெரும் குடும்பவியல் மாநாடு நடைப்பெற்றது. இம்மாநாட்டில் மண்டல அமைப்பளார் அப்துல் ஹமீத் தலைமை ஏற்று வழிநடத்தினார்.  மெளலவி.ஹனீஃபா மன்பயீ , மெளலவி நைனார் முஹம்மத் பாகவி, DR.KVS.ஹபீப் முஹம்மத், மெளலவி நூஹ் மஹ்ளரி ஆகியோர்…

இந்தியாவில் இஸ்லாமிய வங்கிக்கான முயற்சியில் ஓர் மைல்கல்

இந்தியாவில் இஸ்லாமிய வங்கிக்கான மைல்கல் அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் அருளாள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஷரீஅத் அடிப்படையிலான பங்குகளை அறிமுகம் (SBI Shariah Equity Fund) செய்துள்ளது. 2014 டிசம்பர் 1 முதல் 15 வரை பங்குகளை வாங்கலாம். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மேலான்மை இயக்குநர் திரு. தினேஷ் காரா அவர்கள் இப்பங்குகள் குறித்த விவரங்களை…

கண்ணிய கவசம் ஹிஜாப் – காலெண்டர் 2015

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பெண்கள் பிரிவு சார்பில் ஹிஜாப் வாரத்தை முன்னிட்டு 2015 ஆம் ஆண்டிற்கான காலெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கண்ணிய கவசம் ஹிஜாப் – சென்னையில் மாபெரும் அரங்கக் கூட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டல பெண்கள் பிரிவின் சார்பில் கண்ணிய கவசம் ஹிஜாப் என்ற மையக்கருத்தில் மாபெரும் அரங்கக்கூட்டம் 15 நவம்பர் 2014 அன்று புரசைவாக்கத்தில் நடைபெற்றது.  திருமறை வசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.  ஹிஜாப் வாரத்தின் மாநில அமைப்பாளர் சகோதரி ஷாஜிதா துவக்கவுரையாற்றினார். ஹிஜாப் வாரம் எதற்காக கடைபிடிக்கப்படுகிறது என்பதை விவரித்தார். பிறகு பெண்கள்…