Category: முக்கிய நிகழ்வுகள்

திருச்சியில் ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி

24.7.11 ஞாயிறு அன்று ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் திருச்சி கிளை சார்பாக “ரமாளானே வருக” என்ற தலைப்பில் உறுப்பினர், உழியர்களுக்கான தர்பியத் நிகழ்ச்சி ஸ்டீல் தோப்பு நூருல் ஹுதா பள்ளிவாசலில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி.அக்பர் அலி மன்பஈ திருக்குர்ஆன் விரிவுரையாற்றினார்.ஜமாத்தின் திருச்சி கிளை தலைவர் ஜனாப்.சையது முஹம்மது துவக்கவுரையாற்றினார். அதனை தொடர்ந்து 3 ஊழியர்…

டாக்டர் ஃபஜ்லுர் ரஹ்மான் ஃபரீதி காலமானார்

  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மூத்த தலைவரும் பொருளாதார மேதையுமான டாக்டர் ஃபஜ்லுர் ரஹ்மான் ஃபரீதி அவர்கள் காலமானார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி இராஜிவூன். 02.4.1932 உத்திரபிரதேசம் ஜன்பூர் பகுதியில் பிறந்தார்.  பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.  பொருளாதார மேம்பாடு, இஸ்லாமிய பொருளாதாரம், இஸ்லாமிய வங்கி போன்ற பல்வேறு புத்தகங்களையும் ஆய்வறிக்கைகளையும் எழுதியுள்ளார்.  மிகச்…

ராஜஸ்தான் மாநில மத நல்லிணக்க விருது….

20 ஜூலை 2011 அன்று நடந்த பைச்சாரா ஃபவுண்டேஷன் நடத்திய நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ராஜஸ்தான் முன்னாள் மாநிலத்தலைவர் பொறியாளர் முஹம்மத் சலீம் அவர்களுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் சிறந்த மத நல்லிணக்க விருதை வழங்கி பாராட்டியுள்ளது.  சமூக மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகளை செய்துள்ள ஜனாப் முஹம்மத் சலீம் அவர்கள் ராஜஸ்தான் மாநில கவர்னர் திரு.B.L.ஜோஷி…

2011-2015ஆம் ஆண்டிற்கான புதிய மாநில செயலாளர்கள் நியமனம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரியின் 2011-2015 ஆம் ஆண்டிற்கான மாநிலச் செயலாளர்களின் பட்டியலை அகில இந்திய தலைவரில் ஒப்புதலுக்கு பிறகு மாநிலத் தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹமத் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். 1. பொதுச் செயலாளர் : மெளலவி எம்.ஏ.முஹம்மத் ஹனிஃபா மன்பஈ ((கூடுதலாக அமைப்பு மற்றும் இஸ்லாமிய சமூகம்) 2. அழைப்பியல் துறை…

லோக்பால் மசோதா முன் வரைவு குழு ஜ.இ.ஹி மத்திய அலுவலகம் வருகை

டில்லி: ஜூலை 5, 2011 அன்று லோக்பால் மசோதா முன் வரைவு அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிராக இயக்கத்தினர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் டில்லியிலுள்ள மத்திய அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.  தங்களுடைய மசோதாவை குறித்த விளக்கத்தை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய தலைவர்களிடம் விவரித்தனர்.  இக்குழுவில் ஓய்வு பெற்ற IPS அதிகாரி திருமதி.கிரன்பேடி மற்றும் சமூக…

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி பேட்டி!

  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய குறிக்கோளை அடைவதற்கான போராட்டத்தைத் தொடரும்! மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி பேட்டி!   மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் அமீரே ஜமாஅத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஏப்ரல் 6 அன்றே தஅவத் இதழுக்காக அவருடன் உரையாட முயன்றேன். ஆனால் மௌலானா ஷஃபி மூனிஸ் சாகிப் இறந்துவிட்டதால் அன்றைய தினம்…

ஜ.இ.ஹி மாநிலத் தலைவருடன் ஒரு நேர்காணல்

  ஜ.இ.ஹி மாநிலத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாப் ஷப்பீர் அஹமத் அவர்களிடம் ஒரு நேர்காணல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மாநிலத்தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹமத் அவர்கள் பதிலளிக்கும் முன் கூறியதாவது, இத்தகைய மிகப்பெரிய பொறுப்பு மீண்டும் என் மீது சுமத்தப்பட்டுள்ளது,  4 வருடம் ஆரோக்கியத்துடனும், முன்னேற்றத்துடனும் செயல்பட இறைவனிடம் உதவியை…