Category: – மது ஒழிப்பு பிரச்சார வாரம்

மதுவிற்கு எதிரான நிகழ்வுகளின் பத்திரிகை பதிவு

1. சென்னை மகளிர் ஆர்ப்பாட்டம் – Indian Express Paper News 2. சென்னை மகளிர் ஆர்ப்பாட்டம் கேப்டன் டிவி 3. சென்னை ஆர்ப்பாட்டம் – தினத்தந்தி செய்தி 4. Coimbatore Press Report

மதுவிற்க்கெதிரான மாபெரும் மகளிர் கண்காட்சி

2.1.2011 – சென்னை தாசாமக்கான் யாத்கார் திருமண மஹாலில் 1,2 ஜனவரி 2011 இரு நாட்கள் மதுவிற்கு எதிரான கண்காட்சி நடைப்பெற்றது.  மதுவினால் ஏற்ப்படும் தீமைகள், பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகள், ஆலோசனைகள், நாடகங்கள் மற்றும் ஆவணப் படங்கள் என்று பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  2 நாட்கள் அதிகமான மக்கள் கலந்துக் கொண்டு…

சென்னை மெரினா கண்ணகி சிலை அருகில் மாபெரும் கையெழுத்து இயக்கம்

2.1.2011 – சென்னை மெரினா கடற்க்கரை கண்ணகி சிலை அருகில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது.  மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் 2500க்கும் அதிகமான பொது மக்கள் மதுவிற்கு எதிராக தங்களது கையெழுத்து மூலம் ஆதரவுத் தெரிவித்தனர்.  100 அடிக்கும் மேலான நீளமுல்ல பேனரில் கையெழுத்து பதிவு…

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட தெருமுனைப் பிரச்சாரம்

மது எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னிட்டு தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.  இவ்வாகனம் மூலம் 27.12.2010 அன்று அத்திக்கடை, பொதக்குடி, கூத்தாநல்லூர், லெக்ஷ்மாங்குடி மற்றும் மன்னார்குடி ஆகியப் பகுதிகளுக்கு ஜ.இ.ஹி-ன் ஊழியர்கள் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். 28.12.2010 அன்று திருவாரூர், அடியக்கமங்கலம், கீவளூர், சிக்கல்,…

கோவையில் மது எதிர்ப்பு கருத்தரங்கம்

மதுவிற்கு எதிரான மாபெரும் கருத்தரங்கம் 26.12.2010  அன்று கோவையில் நடைப்பெற்றது.  இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத் தலைவர் சப்பீர் அஹமத், பாடம் பத்திரிகை ஆசிரியர் அ.நாராயணன், ஜ.இ.ஹி ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹுசைனி, கோவை மாநகரத் தலைவர் சையத் இப்ராஹிம் மற்றும் மெளலவி இஸ்மாயில் இம்தாதி ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.  மேலும் கோவையில்…

கோவையில் மது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

  கோவையில் மது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.  ஜ.இ.ஹி-ன் செயலாளர் எஸ்.என்.சிக்கந்தர் மற்றும் மாநகரத் தலைவர் சையத் இப்ராஹிம் ஆகியோர் உரையாற்றினர்.

சென்னை புரசைவாக்கத்தில் பொதுக்கூட்டம்

29.12.2010 – சென்னை புரசைவாக்கத்தில் மது எதிர்ப்புப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.  இப்பொதுக்கூட்டத்திற்கு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. டி.எஸ். ரவிந்திரதாஸ், பாடம் பத்திரிக்கை ஆசிரியர் திரு.அ. நாராயணன், ஜ.இ.ஹி செயலாளர்கள் சிக்கந்தர், ஜான்முஹம்மத் மற்றும் மத்திய சென்னை தலைவர் அப்துல் சத்தார் ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.

சென்னையில் மகளிர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

  30.12.2010 – ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை மெமோரியல் ஹால் எதிரில் நடைப்பெற்றது.  இதில் உதவும் கைகள் செயலாளர் திருமதி. ஆனந்தியம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி  மாநில தலைவி திருமதி.ஃபாகிரா, துணைத் தலைவி கதிஜா, சென்னை மாநகர தலைவி ஃபாத்திமா மற்றும் 500க்கும்…

மத்திய சென்னை தெருமுனைப் பிரச்சாரம்

28.12.2010 – மத்திய சென்னையில் தாசாமக்கான் பகுதியில் 4 இடங்களிலும், தானா தெரு மற்றும் பேரக்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.  பிரச்சாரத்தின் போது பொது மக்களிடம் மதுவிற்கு எதிராக கையெழுத்து வாங்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட மது எதிர்ப்பு பிரச்சார ஊர்தியின் துவக்க நிகழ்ச்சி

தஞ்சை – 26.12.2010 மாலை 6 மணிக்கு மது எதிர்ப்பு பிரச்சார ஊர்தியின் துவக்க நிகழ்ச்சி தஞ்சாவூர் சிவகங்கைப் பூங்கா அருகில் நடைப்பெற்றது.  இந்நிகழ்ச்சியில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர். மேலும் மூத்த வழக்கறிஞர் அ. ராமமூர்த்தி, கவ்டசி தொண்டு நிறுவனத்திலுருந்து மாவடியார், தமிழமுது மன்றத்திலிருந்து அறிவுடைநம்பி, சமூக நல்லிணக்க இஸ்லாமிய இணையத்தின்…