Category: – மது ஒழிப்பு பிரச்சார வாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பொதுக்கூட்டம்

சைதாப்பேட்டை – மது எதிர்ப்பு பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் 23.12.2010 மாலை 6 மணிக்கு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர்.கே.வி.எஸ்.ஹபிப் முஹம்மது, பாடம் பத்திரிகை ஆசிரியர் அ.நாரயணன், ஜான் முஹம்மது, எஸ்.என்.சிக்கந்தர் மற்றும் விஸ்டம் மருத்துவமனை மேலாளர் ஆகியோர் உரையாற்றினர்.

கிழக்கு சென்னை மது எதிர்ப்பு பிரச்சாரம்

கிழக்கு சென்னை JIH சார்பாக மது எதிர்ப்பு பிரச்சார தெருமுனைக் கூட்டங்கள் பல்வேறு இடங்களில் நடைப்பெற்றது. ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், திருவெல்லிக்கேணி போன்ற பகுதிகளில் நடைப்பெற்ற பிரச்சாரங்களில் ஆயிரக்கணக்கான மக்களிடம் மதுவிற்கு எதிராக கையெழுத்து வாங்கப்பட்டது.

மேற்கு சென்னை மது எதிர்ப்பு பிரச்சாரம்

மேற்கு சென்னை JIH சார்பாக மது எதிர்ப்பு பிரச்சார தெருமுனைக் கூட்டம் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றது. முகப்பேர் 7H, MMM மருத்துவமனை, அம்பத்தூர் எஸ்டேட்,

பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

Anti Liquor Campaign (Press Meet Report / Video Llink) திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மது ஒழிப்பு பிரச்சார வாரம் – சென்னை நிகழ்வுகள்

மது ஒழிப்பு பிரச்சார வாரத்தை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. 23.12.2010 – பொதுக்கூட்டம் (சைதாப்பேட்டை-மாலை 6 மணி) 24.12.2010 – தெருமுனைப் பிரச்சாரம் (முக்ப்பேர், அம்பத்தூர், பாடி, ஆவடி, பட்டாபிராம்)

மது ஒழிப்பு பிரச்சார வாரம்

தமிழக அளவில் மது ஒழிப்பு பிரச்சார வாரம் “டிசம்பர் 24,2010 முதல் ஜனவரி 2,2011 வரை நடைபெற இருக்கிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் இவ்வாரத்தில் நடைபெற உள்ளது.