Category: இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT)

சென்னை புத்தகக் காட்சியில் IFT அரங்கு

35வது சென்னை புத்தகக் காட்சியில் IFT அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.  400க்கும் அதிகமான புத்தகங்களுடன் அரங்கு அழகாக அமைக்கப்பட்டிருந்தது.  முஸ்லிம்கள் மட்டுமின்றி ஆயிரகணக்கான முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் அரங்கிற்கு வருகை புரிந்தனர்.  ஆர்வத்துடன் திருக்குர்ஆன் மற்றும் நபி(ஸல்) வரலாறு புத்தகங்களை வாங்கி சென்றனர். புத்தகக் காட்சியில் 600க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  10க்கும் அதிகமான இஸ்லாமிய பதிப்பாளர்களின்…

ஊழலின் ஊற்றை அடைக்க…- Dr.ஹபீப் முஹம்மத்

ஊழலின் ஊற்றை அடைக்க…- Dr.ஹபீப் முஹம்மத் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் அவர்கள் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை நடத்திய பத்திரிகையாளர்களுக்கான பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.  அந்த உரையினை தினமலர் உரத்த சிந்தனை பகுதியில் வெளியிட்டுள்ளது. Source : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=332330   ஊழலின் ஊற்றை அடைக்க…உரத்த சிந்தனை டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத், துணைத் தலைவர், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை  …

IFT-யின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT) சார்பில் சென்னை பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், தொலைக்காட்சி அன்பர்கள் என பல்வேறு சிறப்பு விருந்தினர்களை ஒருங்கிணைத்து பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 17.9.2011 IFT வளாகத்தில் நடைபெற்றது. இறைவசனத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது, IFTயின் இணைச்செயலாளர் ஜனாப் கே.ஜலாலுதீன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். அவரை தொடர்ந்து IFTயின் தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹமத் அவர்கள் தலைமையுரையாற்றினார். சிறப்பு…

மதுரை மாணவர் விடுதியில் கோடைக் கால இஸ்லாமிய வகுப்புகள்

வேலூர் இஸ்லாமிக் செண்டரின் கீழ் இயங்கும் மதுரை மாணவர் விடுதியின் சார்பாக 12ம் ஆண்டு கோடைக் கால இஸ்லாமிய வகுப்புகள் ஏப்ரல் 23 முதல் மே7 வரை நடைபெற்றது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம் என்ற நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை கொள்கை, மறுமை, வேதம், வரலாறு,…

திருக்குர்ஆன் எல்லோருக்கும் – ஓர் அரிய வாய்ப்பு

  திருக்குர்ஆன் எல்லோருக்கும் உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழிகாட்ட வந்த இறுதி வேதம் திருக்குர்ஆன் எல்லோருக்கும் உரியது.  குர்ஆனின் கருத்துகள் மக்கள் அனைவரிடமும் பரவலாக வேண்டும் எனும் உயர் நோக்கில் குர்ஆனைப் படிக்க விரும்பும் முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கத்தை இலவசமாக IFT வழங்கி வருகிறது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்க!…

சென்னைப் புத்தகக்காட்சி IFT அரங்கில் மக்கள் கருத்து

சென்னைப் புத்தகக்காட்சி IFT அரங்கில் மக்கள் கருத்து 34வது சென்னைப் புத்தகக் காட்சி 4.1.11 முதல் 17.1.11 வரை வெகு சிறப்புடன் நடைபெற்றது. இந்த முறை 646 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய புத்தகக் காட்சி எனும் சிறப்பைப் பெற்றுள்ளது. (முதல் இடம் கொல்கத்தா புத்தகக் காட்சி) சென்னைப் புத்தகக் காட்சியில்…

புத்தகக் கண்காட்சி IFT அரங்கில் முக்கிய பிரமுகர்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி IFT அரங்கிற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகைத் தந்து சிறப்பித்து வருகின்றனர்.  முன்னாள் மத்திய அமைச்சர் திரு.வேலு, இயக்குனர் மணிரத்தினம் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் வருகைத் தந்தனர். முஸ்லிம் அல்லாத மக்களிடம் திருமறைக் குர்ஆன், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரலாறு, கேள்வி பிறந்தது இன்று…

195, 196 அரங்குகளில் IFT புத்தக விற்பனை துவங்கியது

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 4,2011 முதல் 17 வரை புனித ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் மேல்நிலைப்பள்ளியில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) நடைப்பெற்று வருகிறது,   195,196 அரங்குகளில் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை IFT-யின் புத்தகங்கள் மற்றும் CDக்கள் கிடைக்கும். முதல் நாள் விற்பனை குர்ஆனிலிருந்து துவங்கியது.  தமிழக முதல்வர் அலுவலகத்திலுருந்து IFTயின் புதிய வெளியீடான இஸ்லாமும் பெண்களும் புத்தகமும் மற்றும் சில புத்தகங்களும் வாங்கப்பட்டது. தினந்தோறும்…

சென்னை புத்தகக் கண்காட்சியில் IFT அரங்கு

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 4,2011 முதல் 17 வரை புனித ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் மேல்நிலைப்பள்ளியில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) நடைப்பெற உள்ளது.   195,196 அரங்குகளில் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை IFT-யின் புத்தகங்கள் மற்றும் CDக்கள் கிடைக்கும்.

பேச்சாளர் பயிற்சி முகாம்

மது ஒழிப்பு பிரச்சார வாரத்தை முன்னிட்டு 19.12.2010 அன்று சென்னையில் பேச்சாளர் பயிற்சி முகாம் நடைப்பெற்றது.  இந்நிகழ்ச்சியில் பாடம் பத்திரிகையின் ஆசிரியர் திரு. அ. நாராயணன், சிக்கந்தர் மற்றும் ஜான் முஹம்மத் ஆகியோர் பயிற்சியளித்தனர்.  தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பேச்சாளர்கள் கலந்துக்கொண்டனர்.