திருப்பூரில் மது எதிர்ப்பு நிகழ்ச்சிகள்

திருப்பூரில் மதுவிற்கு எதிராகப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.  தெருமுனைப்பிரச்சாரம், கையெழுத்து வேட்டை, ஆர்ப்பாட்டம் மற்றும் மதுவினால் ஏற்படும் விளைவுகள்க் குறித்து சாலையோர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.