மது எதிர்ப்பு பிரச்சார வாரம் தமிழக பணிகள் ஒரு பார்வை

மது எதிர்ப்பு பிரச்சார வாரம் 2010 டிசம்பர் 24 முதல் ஜனவரி 2, 2011 வரை தமிழக அளவில் சிறப்பாக நடைப்பெற்றது.  கரூர், வேலூர், காயல்பட்டினம், தேனி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைப்பெற்றன.  மது எதிர்ப்பு பிரச்சார வாரத்தின் மூலம் மதுவிற்கு எதிராக தமிழக மக்களின் எதிர்ப்பை ஒன்றுத் திரட்டியிருக்கிறது தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்.  நடைப்பெற்ற மகத்தான பணிகள் ஒரு பார்வை….