இறைத்தூதர் வாரம் தமிழக பணிகள்

தூதுத்துவ செய்தியை மக்களுக்கு தெளிவாக கொண்டு சேர்க்கும் வகையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக அளவில் இறைத்தூதர் வாரத்தை வருகிற பிப்ரவரி 2 முதல் 13 வரை கடைப்பிடிக்கப்பட இருக்கிறது.  இவ்வாரத்தில் தமிழக அளவில் பல்வேறு பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை

ஜனவரி 23 அன்று ஊழியர்கள் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.  இந்நிகழ்வில் மெளலவி நூஹ் மஹ்ளரி மற்றும் பலர் இவ்வாரத்திற்கான வழிகாட்டுதல்களை வழங்க இருக்கின்றனர்.

பிப்ரவரி 20 – சென்னையில் மாபெரும் பல்சமூக உரையாடல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது

கிருஸ்னகிரி

ஜனவரி 26 – ஊழியர்கள் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.

மார்ச் 6 – சிறப்பு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் டாக்டர்.கே.வி.எஸ். ஹபிப் முஹம்மத் மற்றும் பலர் உரையாற்ற இருக்கின்றனர்.

திருச்சி

பிப்ரவரி 13 – திருச்சியில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.  இந்நிகழ்வில் டாக்டர்.கே.வி.எஸ். ஹபிப் முஹம்மத், மாநிலங்களவை உறுப்பினர் திரு. சிவா மற்றும் பலர் உரையாற்ற இருக்கின்றனர்.

மதுரை

பிப்ரவரி 3 – ஊழியர்கள் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.

பிப்ரவரி 13 – மாபெரும் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.  இந்நிகழ்வில் மெளலவி இஸ்மாயில் இம்தாதி மற்றும் பலர் உரையாற்ற இருக்கின்றனர்.