சென்னையில் இறைத்தூதர் வார சிறப்பு நிகழ்ச்சி

19.2.2011 அன்று மாலை சென்னை தாங்கல் பகுதியில் இறைத்தூதர் வாரத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோ.கே.ஜலாலுதீன் (மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்) கலந்துக் கொண்டு சிறப்புரை வழங்கினார்.

20.2.2011 அன்று மாலை பழைய வண்ணாரப்பேட்டையில் இறைத்தூதர் வாரத்தை முன்னிட்டு சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  வேலூர் இஸ்லாமிக் செண்டர் பேராசிரியர் மெளலவி நூஹ் மஹ்ளரி சிறப்புரையாற்றினார்.