SIO தமிழக மண்டலத்திற்கு புதிய இணையதளம்

 

புதிய இணையதளம் www.siotamilnadu.org

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழக மண்டலத்திற்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.  தமிழக மற்றும் அகில இந்திய பணிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

www.siotamilnadu.org

என்ற இணையதளத்தை பார்க்கவும்.  மேலும் இந்த இணையதளம் மூலம் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.