கரூரில் இறைத்தூதர் வார சிறப்பு நிகழ்ச்சி

LNVN பள்ளி தாளாளருக்கு நினைவு பரிசு

06.03.2011 அன்று காலை 11மணிக்கு கரூர் PLA ரான் ரெஸிடென்சியில் மண்ணக மக்களுக்காய் விண்ணகத்தூது என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  மெளலவி கலீலுல்லாஹ் மழாஹிரி கிராஅத் ஓதினார்.  கரூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பொறுப்பாளர் சகோ.ஜஃபருல்லாஹ் வரவேற்புரையாற்றினார்.  JIH மாநில அழைப்பியல் துறை செயலாளர் துவக்கவுரையாற்றினார்.  பிறகு LNVN பள்ளியின் தாளாளர் திரு. R.பாலாஜி ராஜகோபால் உரையாற்றினார்.  அவருக்கு பிறகு டாக்டர் கே.விஎஸ். ஹபீப் முஹம்மத் சிறப்புரையாற்றினார்.  சகோ.மஜ்ஹர் ஷெரீப் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Dr. KVS.ஹபீப் முஹம்மத் உரையாற்றுகிறார்