SIO-விலிருந்து ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கான முகாம்

19.12.2010 அன்று SIO-விலிருந்து ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கான முகாம் நடைப்பெற்றது.

மாநில தலைமையகத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் சென்னை, திருச்சி, கோவை ஆகிய மாவட்டத்திலிருந்து SIO-விலிருந்து ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  மாநிலத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மாநிலச் செயலாளர்கள் ஆகியோர் ஓய்வு பெற்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர்.