IFT சார்பில் பத்திரிகையாளர்-களுக்கான நோன்பு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி


இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT) சார்பில் சென்னை பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், தொலைக்காட்சி அன்பர்கள் என பல்வேறு சிறப்பு விருந்தினர்களை ஒருங்கிணைத்து பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 29.8.2012 ஐஊகூ வளாகத்தில் நடத்தப்பட்டது. இறைவசனத்துடன் நிகழ்ச்சி ஆμம்பமானது,  IFTயின் இணைச்செயலாளர் கே.ஜலாலுதீன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினர்களில் சகோதரர் பெராரே, அமீர் அப்பாஸ், டாக்டர் அப்துல்லாஹ் மேலும் மூத்த எழுத்தாளர்கள் என பல்வேறு நபர்கள் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் நோன்பு பெருநாள் செய்தியை சிறப்பான முறையில் தன்னுடைய சிறப்புரையில் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி இரவு விருந்துடன் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.