2013-14 ஆம் ஆண்டிற்கான SIO மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் (ZAC) தேர்வு

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழகமண்டலத்திற்கான  2013-14 வருடத்திற்கான மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்வு 3.11.2012 பெரம்பலூரில் நடைபெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத்தலைவரின் பிரதிநிதி ஐ.கரீமுல்லாஹ் தலைமையில் இத்தேர்வு நடைபெற்றது. எஸ்.ஐ.ஓவின் மத்திய ஆலோசனைக்குழு உறுப்பினர் அன்சர் முபாரக் தலைமையக பார்வையாளராக கலந்து கொண்டார்.

மாநில உறுப்பினர்கள் அனைவரும் நீண்ட கலந்துரையாடலுக்கு பிறகு கீழ்காணும் 10 உறுப்பினர்களை மாநில ஆலோசனைக்குழு உறுப்பினராக தேர்வு செய்தனர்.

2013-14 ஆம் வருடத்திற்கான மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்

1) நூருல் ஹசன் (மேட்டுபாளையம்)

2) சையத் அபுதாஹிர் (திருச்சி)

3) சிராஜுல் ஹசன் (சென்னை)

4) பக்கீர் முஹம்மத் (திருச்சி)

5) சலாஹுதீன் (மேட்டுபாளையம்)

6) சபீர் அலி (கோவை)

7) ஃபிரோஸ்கான் (கோவை)

8) கே.ஜலாலுதீன் (திருச்சி)

9) சிக்கந்தர் பாஷா (கோவை)

10) ஷேக் மொஹைதீன் (திருச்சி)

அல்லாஹு அக்பர்….

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் விரைவில் மத்திய ஆலோசனைக்குழுவையும், அகில இந்திய தலைவரையும் தேர்வு செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.