ஆம்பூரில் புத்தக வனம் – நடமாடும் புத்தக நிலையத்திற்கு வரவேற்பு

book on wheel IFT

புத்தக வனத்திற்கு வரவேற்பு

ஆம்பூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் ஐ.எஃப்.டி-யின் நடமாடும் புத்தக நிலையமான புத்தக வனத்திற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

book on wheel IFT ambur1

வரவேற்பு நிகழ்ச்சிக்கு கைலாசகிரி ஊராட்சி தலைவர் டி.நடராஜன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் அழகிய பெரியவன், மாச்சம்பட்டு பள்ளி தலைமையாசிரியர் சி.பி.மஹாராஜன், ஜ.இ.ஹி பொறுப்பாளர் மெள. ஜமாலுத்தீன் உமரி மற்றும் சிறப்பு விருந்தினர் பல இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு பிறகு அனைவரும் புத்தக வனத்தை பார்வையிட்டு புத்தக வாங்கி சென்றனர்.

book on wheel IFT ambur2

புத்தக வனத்தில் பார்வையாளர்கள்