ஜ.இ.ஹி-ன் புதிய மத்திய ஆலோசனைக்குழு தேர்வு

shoora

அகில இந்திய தலைவர் தேர்வை தொடர்ந்து மத்திய ஆலோசனைக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

புதிய மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்
*************************************************************
1. சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி (தெலுங்கானா)
2. எஞ்சினியர் முஹம்மத் சலீம் (இராஜஸ்தான்)
3. நுஸ்ரத் அலீ (உத்திரப் பிரதேசம்)
4. எஸ் அமீனுல் ஹஸன் (கர்நாடகம்)
5. முஹம்மத் ஜஃபர் (பீகார்)
6, டாக்டர் ஹஸன் ரஜா (ஜார்க்கண்ட்)
7. டாக்டர் சையத் காசிம் ரசூல் இல்யாஸ் (தில்லி)
8. டி ஆரிஃப் அலீ (கேரளம்)
9. டாக்டர் முஹம்மத் ரஃப்அத் (தில்லி)
10 மௌலானா முஹம்மத் யூசுப் இஸ்லாஹி (உத்திரப் பிரதேசம்)
11. பேராசிரியர் ஏஜாஸ் அஹ்மத் அஸ்லம் (தமிழகம்)
12. மௌலானா வலீயுல்லாஹ் சய்யீதி ஃபலாஹி (உத்திரப் பிரதேசம்)
13. ஹெச் அப்துர் ரகீப் (தமிழகம்)
14. மௌலவி டி கே அப்துல்லாஹ் (கேரளம்)
15. முஜ்தபா ஃபாரூக் (மகாராஷ்டிரா)
16. அப்துல் ஜப்பார் சித்திகீ (தெலுங்கானா)
17. முஹம்மத் இக்பால் முல்லா (கர்நாடகம்)
18. வி கே அலீ (கேரளம்)