ஏ.ஷப்பீர் அஹ்மத் மாநிலத்தலைவராக நியமனம்

A.SHABBIR AHMED - AMEER-E-HALQA, TAMILNADU

A.SHABBIR AHMED – AMEER-E-HALQA, TAMILNADU & PUDUCHERRY

ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்கள் 2015-19ம் ஆண்டிற்கான தமிழ்நாடு & புதுச்சேரியின் மாநிலத்தலைவராக ஜ.இ.ஹி-ன் அகில இந்திய தலைவர் மெள.ஜலாலுதீன் உமரி அவர்களால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூரை சார்ந்த ஏ.ஷப்பீர் அஹமத் அவர்கள் கடந்த 8 ஆண்டுகள் மாநிலத் தலைவராக திறம்பட பணியாற்றியுள்ளார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உடல் ஆரோக்கியத்தையும், இறைவழியில் தொடர்ந்து பணியாற்றக்கூடிய ஆற்றலையும், உதவியையும் வழங்குவானாக! ஆமீன்.