புதிய மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்வு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி 2015 – 2019 ம் ஆண்டிற்கான மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

1.   ஜனாப் யூசுஃப் பாஷா, சென்னை

2.   டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத், சென்னை

3.   மெளலவி ஹனிஃபா மன்பஈ, தேவிப்பட்டினம்

4.   ஜனாப் ஐ. கரீமுல்லாஹ், சென்னை

5.   ஜனாப் கே.எம். சிராஜ் அஹமத், வாணியம்பாடி

6.   ஜனாப் ஜி. அப்துர் ரஹீம், சென்னை

7.   ஜனாப் பி.எஸ். உமர் ஃபாரூக், கோவை

8.   ஜனாப் டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், சென்னை

9.   ஜனாப் ஹெச். அப்துர் ரகீப், சென்னை

10. ஜனாப் கே. ஜலாலுதீன், சென்னை

11.  ஜனாப் பி. முஹம்மத் யூசுஃப், வாணியம்பாடி

2015 - 2019 Shoora Members

2015 – 2019 Shoora Members