கிளைத்தலைவர்கள் நியமனம்

கிளைத்தலைவர்கள் நியமனம்:

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத்தின் 2015-17ஆம் ஆண்டிற்கான அமீரே மக்காமிகள் (கிளைத் தலைவர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர்.  அகில இந்திய பொதுச் செயலாளார் 17.06.2015 அகில இந்தியத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு வெளியிட்டுள்ளார்.

 1. சென்னை – பெரம்பூர் : மெளலவி முஹம்மத் நூஹ்
 2. சென்னை – காலாடிபேட்டை   : ஜனாப் அப்துல் காதர்
 3. சென்னை – சைதாபேட்டை : ஜனாப் முஹம்மத் இஸ்மாயில்
 4. சென்னை – ராயபேட்டை : ஜனாப் அமீருல்லாஹ்
 5. சென்னை – புரசைவாக்கம் : ஜனாப் அஹமத் கபீர்
 6. சென்னை – பெரியமேட் : ஜனாப் ரஃபீ அஹ்மத்
 7. சென்னை – எம்.எம்.டி.ஏ : ஜனாப் முஹம்மத் ஆதில்
 8. வேலூர் : ஜனாப் சையத் அஹ்மத் ஹுசைனி
 9. கிருஷ்ணகிரி : ஜனாப் இர்ஷாத் அஹமத்
 10. வாணியம்பாடி : ஜனாப் P. முஹம்மத் யூசுஃப்
 11. மதுரை : ஜனாப் பஷீர் அஹ்மத்
 12. கோவை : ஜனாப் கே.ஏ. சையத் இப்ராஹிம்
 13. திருச்சி : முனைவர் ஹஜ் முஹைதீன்
 14. திருப்பூர் : ஜனாப் K.P. ஹசன்
 15. பேர்ணாம்பெட் : ஜனாப் ஆதம் ஷஃபியுல்லாஹ்
 16. திருப்பத்தூர் (வேலூர்) : ஜனாப் சமியுல்லாஹ் உமரி