மாநில பொறுப்பாளர்கள் 2015-19

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரியின் 2015-2019 ஆம் ஆண்டிற்கான மாநிலச் செயலாளர்களின் பட்டியலை அகில இந்திய தலைவரில் ஒப்புதலுக்கு பிறகு மாநிலத் தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹமத் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

State Secretariat-2015-19

துணைத்தலைவர் : ஜனாப் கே.எம்.சிராஜ் அஹ்மத் (இஸ்லாமிய சமூகம்)

பொதுச் செயலாளர் : மெளலவி எம்.ஏ.முஹம்மத் ஹனிஃபா மன்பஈ 

செயலாளர்கள்:

1. அழைப்பியல் செயலாளர் : ஜனாப் யூசுஃப் பாஷா

2. தேச,சர்வதேச, சமுதாய பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் செயலாளர்: ஜனாப் வி. அதீகுர் ரஹ்மான்

3. மக்கள் சேவை செயலாளர் : ஜனாப் ஐ. ஜலாலுதீன்

4. தஸ்கியா / தர்பியா செயலாளர் : மெளலவி சித்தீக் மதனி

5. மனிதவள மேம்பாடு செயலாளர் : ஜனாப் ஐ.கரீமுல்லாஹ்

6. மக்கள் தொடர்பு செயலாளர் : ஜனாப் கே. ஜலாலுதீன்

7. கல்வித்துறை செயலாளர் : முனைவர் ஹஜ் முஹைதீன்

 

அமைப்பாளர்கள்

 

மதுரை பகுதி அமைப்பாளர் : ஜனாப் முஹம்மத் அப்பாஸ்

திருச்சி பகுதி அமைப்பாளர் : ஜனாப் ஜி.சையத் முஹம்மத்

கோவை பகுதி அமைப்பாளர் : ஜனாப் கே.எம்.முஹம்மத்

புதுச்சேரி பகுதி அமைப்பாளர் : ஜனாப் அப்துல் ஹமீத்

நெல்லை பகுதி அமைப்பாளர் : மெளலவி அலி அக்பர் மஸ்லஹி