ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – வேலூர் மண்டல மாநாடு

இன்ஷா அல்லாஹ்…

2018 ஜனவரி 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாணியம்பாடி,  ஆலங்காயம் ரோடு, அருண் கேஸ் அருகிலுள்ள AAFAQ GROUNDஇல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வேலூர் மண்டல மாநாடு நடைபெற உள்ளது.

குன்தும் ஹைர உம்மத்’ (சிறந்த சமுதாயமாகத் திகழுங்கள்) எனும் மையக்கருத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

 

மாநாடு குறித்த மேலதிக விவரங்களுக்கு…

9629848555, 9443159848