மதுவிற்கு எதிரான மனித சங்கிலி நிகழ்ச்சி

சென்னை அண்ணா நகர் அண்ணா டவர் அருகில் மதுவிற்கு எதிராக மனித சங்கிலி நிகழ்ச்சி 4.1.2011 மாலை 4 மணிக்கு நடைப்பெற்றது.  பூரண மதுவிலக்கை அமல்ப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.