ஊழியர் ஆவதற்கான பாடத்திட்டம்

ஊழியர் ( கார்க்கூன்) ஆவதற்கான பாடத்திட்டம்

1. சூரத்துல் பகரா, சூரத்துல் யாஸீன் – தஃப்ஹீம் தொடர்ந்து படிக்க வேண்டும்

2. திருக்குர்ஆன் பொருளறிந்து தொடர்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும்

3. குத்பாத் I, II, III

4. முஸ்லிமின் அடிப்படைக் கடமை

5. சாந்திக்கு வழி

6. மனித இனத்தின் ஆக்கமும் அழிவும்

7. மனிதனே உன் விலை என்ன?

8. அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு

9. சத்தியப் பாதையில் இலட்சியப் பயணம்

10. இஸ்லாமிய இயக்கம் ஏன்? எதற்கு?

11. தொண்டு சிறக்க

12. நபித் தோழர்கள் வரலாறு

13. நபித் தோழியர் வரலாறு

14. அமைப்புச் சட்டம்

செயல் ரீதியாக

  • அபிமானி வட்டத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்க வேண்டும்
  • தனிநபர் மாதாந்திர செயல் அறிக்கை தவறாமல் தர வேண்டும்
  • பைத்துல்மால் கொடுக்க முன்வருவது
  • தனது முயற்சிகளில் குறைந்தது ஒரு நபரையாவது அபிமானி ஆக்கி இருப்பது

————————————————————————————————-

அபிமானிகளுக்கான (முத்தஃபிக்) பாடத்திட்டம்

  • திருக்குர்ஆன் IFT வெளியீடு முதல் பக்கத்திலிருந்து படிக்க துவங்கி இருப்பது (தோரணவாயில், தலைவாசல்)
  • அண்ணல் நபிகளார் வாழ்வினிலே – படிக்கத் துவங்கி இருப்பது
  • ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஓர் அறிமுகம் – படித்து முடித்திருப்பது
  • குத்பாத் (இஸ்லாமிய வாழ்வு) – படிக்கத் துவங்கி இருப்பது
  • இஸ்லாமிய இயக்கம் – படித்து முடித்திருப்பது
  • Study Circle – க்கு தொடர்ந்து வந்துக் கொண்டிருப்பது

———————————————————————

Download Pdf format click here –>ஊழியர் ஆவதற்கான பாடத்திட்டம்

———————————————————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *