உறுப்பினர் ஆவதற்கான பாடத்திட்டம்

உறுப்பினர் ஆவதற்கான பாடத்திட்டம்

 1. திருக்குர்ஆன் சரளமாக ஓத முயற்சிப்பது
 2. IFT வெளியீடு திருக்குர்ஆனை ஒரு முறை மொழிபெயர்ப்புடன் படித்து முடித்திருப்பது
 3. IFT வெளியிட்ட தஃப்ஹிமை படிக்கத் துவங்கி இருப்பது
 4. மாநபி மணிமொழிகள்
 5. அண்ணலாரின் அருமைத் தோழர்கள்
 6. ஒழுக்கம் பேண ஒரே வழி
 7. உறவுகளும் உரிமைகளும்
 8. தீமைகள் புயலாய் வீசும் பொழுது
 9. இதுதான் இஸ்லாம்
 10. பொருளாதார பிடியில் மனிதன்
 11. இயக்கத் தோழருக்கு இனிய வழிகாட்டி
 12. இஸ்லாத்தில் அரசியல் கொள்கை
 13. இந்தியாவில் இஸ்லாமிய இயக்கம்
 14. சமூக கட்டமைப்பில் பெண்களின் பங்கு
 15. மாலை அமர்வுகளிலே
 16. ஜமாஅத்தே இஸ்லாமி ஆதாரங்களின் ஒளியில்
 17. தீனை நிலைநாட்டுங்கள்
 18. ரூதாத் (ஜமாஅத் கடந்து வந்த பாதை) முழுவதும்
 19. இஸ்லாமிய மறுமலர்ச்சி
 20. ஒழுக்க மாளிகை

செயல் ரீதியாக

 • ஊழியர் வட்டத்திற்கு முறையாக தொடர்ந்து வருதல்
 • சுய மதிப்பீட்டுக் கூட்டத்தில் கலந்துக் கொள்தல், தனிநபர் அறிக்கையைத் தருதல்
 • பைத்துல்மால் கட்டாயமாகத் தருதல்
 • வாய்ப்பிருந்தால் கிளைத் தலைவரால் தரப்படுகின்ற ஏதாவதொரு ஸ்டடி சர்க்கிள் அல்லது முத்தஃபிக் வட்டத்திற்கு பொறுப்பேற்று நடத்திய அனுபவம் பெற்றிருத்தல்
 • தனது முயற்சியினால் ஒரு ஊழியர், இரு அபிமானிகளை உருவாக்கியிருத்தல்
 • தனிநபர் செயல்திட்டம் தருதல்

————————————————————————-

Download Pdf format click here –> உறுப்பினர் ஆவதற்கான பாடத்திட்டம்

————————————————————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *