அமைதி மற்றும் மனித நேயம் பரப்புரை இயக்கம்

பத்திரிகைச் செய்தி அமைதி – மனிதநேயத்தை வலியுறுத்தி  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பரப்புரை அமைதி – மனிதநேயத்தை வலியுறுத்தி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பேரியக்கம் மாபெரும் பரப்புரையை 2016 ஆகஸ்டு 21 முதல் செப்டம்பர் 4 வரை அகில இந்திய அளவில் கடைப்பிடிக்கின்றது. இந்தப் பரப்புரையை முன்னிட்டு தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமைகள்,ஆன்மிகத்தலைவர்கள், கல்வியாளர்கள், சமூகவியற் செயற்பாட்டாளர்கள்,…

சென்னை கடலூர் வெள்ள நிவாரண பணியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் எஸ்.ஐ.ஓ

சென்னை மற்றும் கடலூரில் பெய்த தொடர்மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் லட்சக்கணக்கான மக்கள் தவித்துக்கொண்டிருகிறார்கள்.  தங்க இடம், உணவு, உடை என்ற எந்தவித தேவைகளையும் பிறரை எதிர்நோக்கியுள்ளனர். இந்த இயற்க்கை பேரிடரில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை எளிய மக்களே. அவர்களுக்கு நிவாரணம் வழங்கிட தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைமை தனது சமூகசேவை பிரிவினரை மீட்ப்புப்பணியில் முடுக்கிவிட்டுள்ளது. …

விழிப்புணர்வு மாரத்தான் – மது மற்றும் போதைப் பழக்கத்தை ஒழிப்போம்

“மது மற்றும் போதைப் பழக்கத்தை ஒழிப்போம்” என்கிற மையக்கருத்தில் “விழிப்புணர்வு மாரத்தான்” – இறையருளால் இன்று(01-11-2015) காலை 7 மணிக்கு, கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபெற்றது. நான்கு மற்றும் ஏழு கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் பெண்கள், பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் என மூன்று பிரிவுகளில் இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயம்…