விழிப்புணர்வு மாரத்தான் – மது மற்றும் போதைப் பழக்கத்தை ஒழிப்போம்

“மது மற்றும் போதைப் பழக்கத்தை ஒழிப்போம்” என்கிற மையக்கருத்தில் “விழிப்புணர்வு மாரத்தான்” – இறையருளால் இன்று(01-11-2015) காலை 7 மணிக்கு, கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபெற்றது. நான்கு மற்றும் ஏழு கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் பெண்கள், பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் என மூன்று பிரிவுகளில் இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயம்…

தலித் மக்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்!

ஹரியானா மாநிலத்தில் தலித் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவர் ஏ. ஷப்பீர் அஹ்மத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  பாசிச பயங்கரவாதிகள் நம் நாட்டில் வாழும் தலித்துகள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிரான வெறுப்பு உணர்வைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இது போன்ற மிருகத்தனமான தாக்குதல்கள் நம் நாட்டிற்குப் பெரும் ஆபத்தையும்,…

ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2015

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பாக “ஓர் ஆண் கல்வி கற்பதால் தனி ஒருவருக்கு மட்டுமே பயன், ஆனால் பெண் கல்வி கற்கும்போது அது சமூகத்திற்கே பயன்படும்” என்ற உயரிய நோக்கத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக சமூகத்தில் சிறந்த ஆலிமாக்களை உருவாக்கும் வகையில் “ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி”யினை சிறப்பாக நடத்தி வருகிறது.…

ஹஜ் வழிகாட்டுதல் முகாம்-2015..!!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பாக வருடம்தோறும் இந்திய ஹஜ் வாரியம் மூலம் புனித மக்கா மற்றும் மதீனாவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகள் சிறந்த முறையில் தங்களது ஹஜ் கடமைகளை அதன் உயிரோட்டத்துடன் நிறைவேற்றிட உதவும் வகையில்

மாநில பொறுப்பாளர்கள் 2015-19

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரியின் 2015-2019 ஆம் ஆண்டிற்கான மாநிலச் செயலாளர்களின் பட்டியலை அகில இந்திய தலைவரில் ஒப்புதலுக்கு பிறகு மாநிலத் தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹமத் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். துணைத்தலைவர் : ஜனாப் கே.எம்.சிராஜ் அஹ்மத் (இஸ்லாமிய சமூகம்) பொதுச் செயலாளர் : மெளலவி எம்.ஏ.முஹம்மத் ஹனிஃபா மன்பஈ  செயலாளர்கள்: 1.…