கோவையில் “சுவனப்பாதை” இஸ்லாமியக்கண்காட்சி

கோவை மாநகரின் கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் பயிலும் மாணவியர் சார்பில் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1, 2015 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று நாட்கள் ‘சுவனப்பாதை’ எனும் மையத்தலைப்பில் இஸ்லாமியக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. தினசரி காலை 10 – 00 மணி முதல் மாலை…

திருப்பூரில் உளத்தூய்மை நிகழ்ச்சி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் கிளையின் சார்பாக 21-12-2014 ஞாயிறு காலை 10 முதல் மாலை 6 மணிவரை “மறுமை பிரச்சார வாரம்”த்தை முன்னிட்டு ஒரு நாள் சிறப்பு தர்பியத் (பண்பு பயிற்சி)முகாம் மஸ்ஜிதுல் ஹுதா மேல் தளத்தில் நடைபெற்றது. இம் முகாமிற்க்கு சிறப்பு பேச்சாளராக மௌலவி சித்தீக் மதனி அவர்கள் கலந்து கொண்டார்கள்.  KM முஹம்மது…

கோவையில் பல்சமயக் கருத்தரங்கம்

தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் டிசம்பர் 21, 2014 முதல் ஜனவரி 15, 2015 வரை மாநிலம் முழுவதும் “மறுமையை நோக்கி” என்ற பரப்புரை நிகழ்ச்சி நடத்தி வருகிறது. அதன் ஓர் நிகழ்வாக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பாக பல்சமயக் கருத்தரங்கம் இன்று, ஜனவரி 11, 2015 (ஞாயிறு) மாலை 6:30…

அஞ்சிக்கொள்ளுங்கள் அந்நாளை – கோவையில் ஒரு நாள் இஜ்திமா

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கோவை மாநகரக் கிளை சார்பாக “அஞ்சிக்கொள்ளுங்கள் அந்நாளை” என்ற இறை வசனத்தை மையமாகக்கொண்ட ஒரு நாள் இஸ்லாமிய இஜ்திமா கடந்த பிப்ரவரி 8, 2015 (ஞாயிறு) காலை 11 மணிமுதல் மாலை 8.30 மணிவரை நடைபெற்றது. நிகழ்ச்சியினை இறைவசனங்கள் ஓதி துவக்கி வைத்தார் தாருல் உலூம் மதரசாவின் மாணவர் சகோதரர் அஸ்கர்…

ஜ.இ.ஹி-ன் மத்திய பிரதிநிதித்துவ சபை தேர்வு

அகில இந்தியப் பிரதிநிதித்துவ சபை (Numaindagan) தேர்வு ஏப்ரல் 2015 முதல் மார்ச்2019 ஆண்டிற்க்கான 15 நபர்கள் கொண்ட அகில இந்தியப் பிரதிநிதித்துவ சபை                    (Numaindagan) தேர்வு செய்யப்பட்டது.  அதன் உறுப்பினர்கள் பின்வருமாறு.. மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரி ஜனாப் நுஸ்ரத் அலி ஜனாப் ஏஜாஸ் அஹ்மத் அஸ்லம் ஜனாப் முஹம்மத் ஜாஃபர் ஜனாப் முஹம்மத் இக்பால் முல்லா…