சென்னை சைதாப்பேட்டையில் பொதுக்கூட்டம்

சைதாப்பேட்டை – மது எதிர்ப்பு பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் 23.12.2010 மாலை 6 மணிக்கு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர்.கே.வி.எஸ்.ஹபிப் முஹம்மது, பாடம் பத்திரிகை ஆசிரியர் அ.நாரயணன், ஜான் முஹம்மது, எஸ்.என்.சிக்கந்தர் மற்றும் விஸ்டம் மருத்துவமனை மேலாளர் ஆகியோர் உரையாற்றினர்.

கிழக்கு சென்னை மது எதிர்ப்பு பிரச்சாரம்

கிழக்கு சென்னை JIH சார்பாக மது எதிர்ப்பு பிரச்சார தெருமுனைக் கூட்டங்கள் பல்வேறு இடங்களில் நடைப்பெற்றது. ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், திருவெல்லிக்கேணி போன்ற பகுதிகளில் நடைப்பெற்ற பிரச்சாரங்களில் ஆயிரக்கணக்கான மக்களிடம் மதுவிற்கு எதிராக கையெழுத்து வாங்கப்பட்டது.

மேற்கு சென்னை மது எதிர்ப்பு பிரச்சாரம்

மேற்கு சென்னை JIH சார்பாக மது எதிர்ப்பு பிரச்சார தெருமுனைக் கூட்டம் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றது. முகப்பேர் 7H, MMM மருத்துவமனை, அம்பத்தூர் எஸ்டேட்,

திருச்சி மாநாடு

தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முதல் மாநில மாநாடு திருச்சியில் 2010 ஜனவரி 30,31 நடைப்பெற்றது. இம்மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 30,000 க்கும் அதிகமனோர் கலந்துக் கொண்டனர். இம்மாநாடு தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் வரலாற்றில் மைல்க்கல்லாக அமைந்தது. மாநாடு தீர்மானங்கள் பத்திரிகை செய்திகள் மாநாடு நிகழ்வுகளுக்கு http://picasaweb.google.com/117251313254964192193/JIHStateConferencePhotos