News Channel

National wide Campaign on Neighborhood



 29.11.2025இன்று உடுமலை கிளையில்.. மகளிரணி சார்பாக அண்டை வீட்டார் பரப்புரை ஊழியர் வீட்டில் அவர்களின் உறவினர்களை அழைத்து சிறப்பாக நடந்தது.. 

அண்டைவ வீட்டார் உரிமைகள் பற்றி சிறப்புரை ஆற்றப்பட்டது.

தேநீர் விருந்துடன் 12 நபர்கள் .
.அண்டை வீட்டாரண சகோதர சமுதாய பெண்களும் கலந்து கொண்டார்கள் அவர்களுடன் உரையாடல் நடந்தது. மிகவும் மகிழ்வுடன் தன்னுடைய கருத்துக்களையும்  கூறினார்கள்.. மேலும் இது போன்று எனக்கு அண்டை வீட்டுக்காரர் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்பதை தெரிவித்தார்கள்.