News Channel

Model Neighbors, Model Society – Neighbors' Rights Awareness Outreach



அண்டைவீட்டார் உரிமைகள்
நாடு தழுவிய பரப்புரை
முன்மாதிரி அண்டை வீட்டார்
முன்மாதிரி சமூகம்

பரப்புரையின் ஒரு பகுதியாக

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சேலம் பச்சப்பட்டி பெண்கள் வட்டம் சார்பாக

நாள் : 2/12/2025 செவ்வாய் கிழமை 
இன்று  ஜனாபா : முனீரா பேகம் அவர்கள் தலைமையில் 


சேலம் கோட்டை பகுதியில் உள்ள கிரஸ்சன்ட்  ஸ்கூல் ஜலால் புறாவில் உள்ள குட்வில் ஸ்கூல்
தலைமை ஆசிரியர் அவர்களையும் மற்றும் ஆசிரியர்களையும் சந்தித்தோம்
 
மேலும் டவுன் மகளிர் காவல் நிலையம் 
ஆகிய இடங்களுக்குச் சென்று நிர்வாகிகளை சந்தித்து அழகிய அண்டை வீடு புத்தகம்  சமரசம் மற்றும் பரப்புரை மடக்கோலை வழங்கினோம் மேலும்  பரப்புரையின் நோக்கத்தை பற்றி சிறிது நேரம் உரையாடினோம் 
அல்ஹம்துலில்லாஹ்

கலந்து கொண்டவர்கள்
ஜனாபா : பாத்திமா பிவி
ஜனாபா : ரிஃபானா
ஜனாபா : முஷ் ரிபா

இதுபோன்று இஸ்லாமிய பணிகளை அனைவரும். தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட எல்லாம்வல்ல இறைவனை அனைவரும் பிராத்திப்போம் ஆமீன்.