News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி - மக்கள் சேவை - HOME VISIT

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி - மக்கள் சேவை சார்பாக புதுச்சேரியில் இயங்கிவரும் RAINBOW FOUNDATION TRUST (Home for Special Children) சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அங்கு தங்கியிருக்கும் Special Children's பிள்ளைகள் மற்றும் பெரியவர்களுடன் நலம் விசாரித்தது கலந்துரையாடல் செய்யப்பட்டது.

அங்கு தங்கியிருக்கும் அனைவருக்கும் இரவு உணவு  வழங்கப்பட்டது, 
மேலும் RAINBOW FOUNDATION TRUST பொறுப்பாளர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இதில் ஜமாத் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.