News Channel

தூர்தர்ஷன் முன்னாள் செய்தி வாசிப்பாளருடன் ஜமாஅத் மகளிர் அணியினர் சந்திப்பு

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளருடன் ஜமாஅத் மகளிர் அணியினர் சந்திப்பு
 
03:01:2026 சனிக்கிழமை தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் ஆண்டாள் அவர்கள் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் நிகழ்விற்கு வருகை புரிந்திருந்தார்...

முன்னாள் தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளரும் எழுத்தாளருமான அவர்களை  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உடுமலை மகளிரணி சார்பாக சந்தித்து
ஜமாஅத் பணிகள் குறித்து அறிமுகம் செய்து சமரசம் உதயதாரகை வழங்கினோம்

மிகுந்த மகிழ்வுடன் எங்களை பாராட்டி தொடர்பில் இருப்போம் என்று அலைப்பேசி நம்பர் வாங்கி கொண்டார்.

சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது...