News Channel

வைகோ அவர்களுடன் ச்ந்திப்பு



சமத்துவ நடை பயணத்தை முன்னிட்டு 
துவரங்குறிச்சிக்கு வருகை தந்த ம.தி.மு.க. (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் )தலைவர் திரு. வைகோ அவர்களை ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் துவரங்குறிச்சி கிளையின் மகளிர் அணி சார்பாக உறுப்பினர்கள் ஊழியர்கள் நேரில் சந்தித்து  இதுதான் இஸ்லாம் மற்றும் இம்மாமனிதரை பற்றி தெரிந்து கொள்வோம் புத்தகங்கள் வழங்கப்பட்டது.