News Channel

ஒருங்கிணைந்த பெண்கள் ஊழியர்கள் கூட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரம் சார்பில் ஒருங்கிணைந்த பெண்கள் ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது.
மஸ்ஜிதுல் இஹ்ஸானில் வைத்து நடைபெற்ற இந்த தர்பியா நிகழ்வில் மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
#JIH #Coimbatore #Womens