News Channel

vip meet

ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் மெட்ரோ சென்னை சார்பாக 01.10.2025 அன்று பத்திரிகையாளர் எழுத்தாளர், பதிப்பாளர், சிந்தனையாளர் மரியாதைக்குறிய லேனா தமிழ்வானன் அவர்களை சாந்தித்தோம். இந்த சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் இஸ்லாம் ஆன்மிகம் ஆளுமை இஸ்லாமிய கண்ணோட்டம் போன்ற விஷங்கள் கலந்துரையாடல் செய்யப்பட்டது. சந்திப்பின் போது மெட்ரோ நாஜிம் மெட்ரோ செயலாளர் மக்கள் தொடர்பு செயலாளர் இருந்தார்கள். லேனா தமிழ்வானன் அவர்களுக்கு டாக்டர் KVS ஹபீப் முஹம்மது எழுதிய இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியது என்ன? / கடவுள் உண்டு கடவுள் ஒன்று மற்றும் அத்தாவுல்லாஹ் அவர்கள் தொகுத்த திருக்குர்ஆன் கூறும் எடுத்துக்காட்டுகள் மேலும் நான்கு கலீபாக்களின் வரலாறு அன்பளிப்பாக வழங்கபட்டது. மிக்க கண்ணியத்துடன் பெற்று கொண்டார்கள்.