News Channel

மரத்தின் இலையாக பிஞ்சுகளின் விரல்கள்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பாக.

Cio நடத்தும் மண்ணில் கைகள்..! இந்தியாவில் இதயங்கள்..! பரப்புரையை முன்னிட்டு.
திருப்பூர் மாவட்டம் ஹவுசிங்யூனீட் வட்டம், நாள்: 18.07.25 குர்ஆன் தர்ஸ்: சகோதரி ஷகிலா பானு (வட்ட பொறுப்பாளர்) அத்தியாயம் : 55, வசனம்: 10,11

இந்நிகழ்வில் நடந்தவை.
1.வீட்டில் செடி வளர்ப்பது எப்பட?
2.மரத்தின் இலையாக பிஞ்சுகளின் விரல்கள்.
வீட்டில் செடி வளர்த்து நாங்கள் கொண்டு வருவோம் என்று ஆனந்தத்தோடும் மகிழ்ச்சியோடும் வீட்டுக்கு சென்றார்கள்.