News Channel

Tree activity

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... திருப்பூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பாக ரேணுகா நகர் வட்டம், மண்ணில் கைகள் இதயங்கள் இந்தியாவுடன் நாடு தழுவிய 
பரப்புரை யை முன்னிட்டு நேற்று CIO கிளாஸ் ல் Tree activity செய்தோம்.. அல்ஹம்துலில்லாஹ்..

தகவல் 
திருப்பூர் மகளிர் அணி நாஜிமா