News Channel

விதை நடும் நிகழ்வு

மண்ணில் கைகள்இந்தியாவில் இதயங்கள் தேசிய அளவிலான பரப்புரையை முன்னிட்டு ஜமாஅத்தேஇஸ்லாமி ஹிந்த் மங்களம் கிளை மகளிர் அணி சார்பாக  20/7/25 ஞாயிறு காலை 11 மணிக்கு தக்வா பள்ளி வளாகத்தில் மஸ்ஜிதுல் இக்லாஸ் மக்தப் மதரஸா cio மாணவர்கள் நடத்திய பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் 10 மாணவர்கள் பங்கேற்று 30 பனைவிதைகளை விதைத்தார்கள்

விதைகள் வனத்துக்குள்மங்கலம் என்ற APJ அப்துல் கலாம் நினைவாக நடத்தும் அமைப்பின் மூலம் பெற்று மங்கலம் jih ஆண்கள் வட்டம், Sio மாணவர்கள், ஆதரவாளர்கள் மாணவர்களை அழைத்துச் சென்று வழிநடத்தினார்கள், பின்பு Juice மற்றும் துஆவுடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!