News Channel

பள்ளிக்கூடங்களில் மரம் நடுதல்

ஜமாஅத்தே  இஸ்லாமி ஹிந்த் கரூர் கிளையின் சார்பாக CIO நடத்தும் "மண்ணில் கைகள் இந்தியாவின் இதயங்கள்" பரப்புரையின் பள்ளிக்கூடங்களில் மரம் நடுதல் நடைபெற்றது.

விவரம்:
1. கொங்கு மழலையர் பள்ளி
2. அல்பா மழலையர் பள்ளி
3. நேஷனல் மாண்டிசரி ஸ்கூல்

நேரம் : காலை 10:30 AM - 12:15 PM

குழந்தைகள் ஆர்வத்துடன் மரங்களை நட்டார்கள். பள்ளியில் இந்த பரப்புரைக் குறித்து சிறு உரை ஆற்றப்பட்டது. மரங்களைக் குறித்து குழந்தைகள் பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் ஊழியர்களும் உறுப்பினர்களும் கலந்துக் கொண்டார்கள்.

தாக்கம் : காலத்திற்கு தேவையான விஷயத்தை கையில் எடுத்திருப்பது வரவேற்கதக்கது எனக் கூறினார்கள்.