News Channel

ஓவியம் வரைதல் -

ஓடைக்குளம் 
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் CIO - children islamic organisation சார்பாக நாடு தழுவிய அளவில் "மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்" என்ற தலைப்பில் பரப்புரையின் நடத்தப்பட்டு வருகின்றது. 

JIH- இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் சார்பாக பரப்புரையில் ஓர் அங்கமாக ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த்  ஊழியரும் 
ஓடைக்குளம் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மௌலவி ஆதம் அலி ஃபைஜி அவர்கள் தலைமையில் 
ராமநாதபுரம், ஓடைக்குளத்தில் 20/7/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவ மாணவிகளின் நிகழ்வுகள் நடைப்பெற்றது :

1. மரம் நடும் நிகழ்வு, 

2. சிறு சொற்பொழிவு, 

3. ஓவியம் வரைதல், 

4. 4 மரக்கன்றுகள் நடப்பட்டன. 

5. மரங்களை நட்டு மரங்களின் பயன்கள், வளர்ப்பின் அவசியம், 

6. தேவை இல்லாமல் மரங்களை வெட்டுவதின் தீமைகள் குறித்து 

3 மாணவ மாணவிகள் சிறு உரை நிகழ்த்தினர். 
1.முஹம்மது காலித் 
2 .தமினா
3 .ஆதிரா
 
ஓவியம் தீட்டுதல் நிகழ்வில் 
11 மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர் : 
1 .அஜிர் அஹமது 
2 . முஹம்மது காலித் 
3 .அப்சல் கான்
4 .சபீர்
5 .சாயித்.
6.தமினா
7.ஆதிரா
8.சாபிகா
9.சாயிரா
10.சிரின்
11.அதிபா

ஆகிய மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நாடு தழுவிய பரப்புரை ஓடைக்குளத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.